எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள திருமுட்டம் வருவாய் வட்டத்தைச் சார்ந்த 38 வருவாய் கிராமங்களின் பாசனப்பரப்பை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் 38 வருவாய் கிராமங்கள் டெல்டா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளின் 15 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 38 வருவாய் கிராமங்களும் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
15.07.2025 அன்று, கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டுமன்னார்கோவில் வட்டத்திலிருந்து புதிதாக பிரிக்கப்பட்டுள்ள ஸ்ரீமுஷ்ணம் வட்டத்திற்கும், காவிரி டெல்டா பகுதிக்காக செயல்படுத்தப்படும் சிறப்புத்திட்டங்களின் பயன்கள் கிடைக்கும் வகையில் ஸ்ரீமுஷ்ணம் வட்டம் காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையின் படி ஸ்ரீமுஷ்ணம் வட்டம் தனியாக பிரிக்கப்படும் முன்பு, ஒருங்கிணைந்த காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் 161 வருவாய் கிராமங்கள் உள்ளடங்கி இருந்தன. அவற்றிலிருந்து மேற்கண்ட அரசாணையின் வாயிலாக கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் வட்டம் ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்களையும், விருத்தாசலம் வட்டத்தில் உள்ள 13 வருவாய் கிராமங்களுடன் 51 வருவாய் கிராமங்களை கொண்டு ஸ்ரீமுஷ்ணம் மற்றும் காவனூர் ஆகிய 2 குறுவட்டங்களுடன் புதியதாக ஸ்ரீமுஷ்ணம் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-11-2025.
22 Nov 2025 -
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
22 Nov 2025சென்னை : தங்கம் விலை நேற்று திடீர் உயர்வை சந்தித்துள்ளது.
-
கடந்த 100 ஆண்டுகளில் புதிய சாதனை: ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டி : முதல் நாளில் 19 விக்கெட்டுகள்
21 Nov 2025பெர்த் : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டின் முதல் நாளில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
-
திருமணம் நிச்சயம் குறித்து மந்தனா
21 Nov 2025இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
-
உலக கோப்பை குத்துச்சண்டையில் அசத்தல்: ஒரே நாளில் இந்தியாவுக்கு கிடைத்த 9 தங்க பதக்கங்கள்
21 Nov 2025டெல்லி : உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்று உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்தது.
-
சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்பு
22 Nov 2025அமராவதி : ஆந்திராவில் சத்திய சாய் பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்றார்.
-
தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேச 5 பேர் கொண்ட குழு அமைத்தது காங்கிரஸ்
22 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்தது.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்:ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம் பிரசுரம்
22 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆவின் பால் பாக்கெட்டில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது..
-
தமிழுக்கு நீண்ட தொண்டாற்றியவர்: கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
22 Nov 2025சென்னை, : தமிழுக்குத் தொண்டாற்றிய, நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்று அவர் மறைவை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார
-
தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் அங்கீகாரம் ரத்து: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு கேரள உயர் நீதிமன்றம் தடை
22 Nov 2025திருவனந்தபுரம், கேரளாவில் எந்த தேர்தலிலும் தொடர்ந்து போட்டியிடாத 4 கட்சிகளின் அங்கீகாரத்தை கேரள மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், தேர்தல் ஆணைய உத்த
-
தி.மு.க.வினரிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய அவல நிலை - எடப்பாடி பழனிசாமி
22 Nov 2025சென்னை : தி.மு.க.வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
காஞ்சிபுரத்தில் மக்களை இன்று சந்திக்கிறார் விஜய் : 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி
22 Nov 2025சென்னை : காஞ்சிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் மக்களை இன்று சந்திக்கிறார். க்யூ.ஆர்.
-
கொள்முதல் நெல்லின் ஈரப்பத அளவை அதிகரிக்க மறுப்பு : மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு
22 Nov 2025சென்னை : நெல் கொள்முதலை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றனர் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
மீண்டும் கடும் வெள்ளப்பெருக்கு: குற்றால அருவியில் குளிக்க தடை
22 Nov 2025தென்காசி, குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஒரே நாளில் கிலோ ரூ.1,500 உயர்ந்த மல்லிகை பூ விலை
22 Nov 2025தென்காசி : ஒரே நாளில் மல்லிகை பூ விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
-
பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்
22 Nov 2025சென்னை, பூண்டி ஏரியில் இருந்து குடிநீருக்காக திறக்கப்ப்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
-
20 ஆண்டுகளாக தன்வசம் வைத்திருந்த பீகார் உள்துறையை பா.ஜ.க.வுக்கு விட்டுகொடுத்தார் முதல்வர் நிதீஷ்
22 Nov 2025பாட்னா, கடந்த 20 ஆண்டுகளாக தம்மிடமே வைத்திருந்த உள்துறையை முதல்முறையாக கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு முதல்வர் நிதீஷ் குமார் விட்டுக் கொடுத்துள்ளார்.
-
வாக்கு திருட்டு விவகாரம்: டெல்லியில் நாளை காங்கிரஸ் பேரணி
22 Nov 2025சென்னை, வாக்கு திருட்டு காரணமாக டெல்லியில் நாளை பேரணி நடத்தப்படவுள்ளதாக காங்கிரஸ் பொதுசெயலாளர் தெரிவித்துள்ளார்.
-
கொள்முதல் நெல்லின் ஈரப்பத அளவை அதிகரிக்க மறுப்பு : மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு
22 Nov 2025சென்னை : நெல் கொள்முதலை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றனர் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
கேரளாவை அச்சுறுத்தும் அமீபா: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
22 Nov 2025திருவனந்தபுரம், கேரளாவில் அச்சுறுத்தும் அமீபா மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதை முன்னிட்டு ஒரே மாதத்தில் 7 உயிரிழந்துள்ளனர்.
-
பெங்களூரில் நடந்த ஏ.டி.எம். வாகன கொள்ளை சம்பவத்தில் 3 பேர் கைது: ரூ.5.70 கோடி பணம் பறிமுதல்
22 Nov 2025பெங்களூரு, பெங்களூரு ஏ.டி.எம். வாகன கொள்ளை சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்து ரூ. 5.70 கோடி மீட்கப்பட்டுள்ளது.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே சாமி தரிசனம்
22 Nov 2025மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே சாமி தரிசனம் செய்தார்.
-
சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்
22 Nov 2025ஈரோடு, சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
-
'டெட்' தோ்வு விவகாரத்தில் ஆசிரியர்களை தி.மு.க. மாடல் அரசு கைவிடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
22 Nov 2025சென்னை : ஆசிரியர்களை திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் கைவிடாது என்று பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
-
தென் ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சிமாநாடு தொடக்கம்
22 Nov 2025தென்ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்காவில் ஜி20 உச்சிமாநாடு தொடங்கியது.


