முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வர்த்தகம்

Image Unavailable

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.1,49,474 கோடி!

14.Aug 2014

  புது டெல்லி, ஆக.15 - ரிலைன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட 5 பேரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ.5,22,897 கோடி ...

Image Unavailable

2 ஜி வழக்கில் மாற்றம்: ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவு

14.Aug 2014

  புது டெல்லி, ஆக.15 - 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கை விசாரித்து வந்த அதிகாரியை மாற்றியது, விசாரணையை நிறுத்தக் கோரியது தொடர்பான ...

Image Unavailable

வழிப்பறி எனக் கூறி ரியல் எஸ்டேட் அதிபர் நாடகம்

14.Aug 2014

  சென்னை, ஆக.15 - நிலம் வாங்க வாடகைக் காரில் வந்த போது மயக்க ஸ்பிரே அடித்து 7 கோடியே 35 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டதாக ...

Image Unavailable

ராஜ்யசபை தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்ட காப்பீட்டு மசோதா

14.Aug 2014

  புது டெல்லி, ஆக.15 - காப்பீட்டுத் துறை அந்நிய நேரடி முதலீட்டுக்கு வகை செய்யும் மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு ...

Image Unavailable

கறுப்புப் பணம்: வலையில் சிக்கிய 600 இந்தியர்கள்!

14.Aug 2014

  புது டெல்லி, ஆக.15 - அயல்நாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பற்றிய புதிய பட்டியல் ஒன்றை மத்திய பொருளாதார ...

Image Unavailable

சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு அதிகரிப்பு

14.Aug 2014

  சென்னை, ஆக. 15 – இந்தியாவில் 67–வது சுதுந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் களை ...

Image Unavailable

2ஜி வழக்கு விசாரணையில் தொய்வா? சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

13.Aug 2014

  புது டெல்லி, ஆக.14 - தகவல் தொடர்பு துறையில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு ...

Image Unavailable

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: இம்மாத இறுதியில் குற்றப்பத்திரிகை

13.Aug 2014

  புது டெல்லி, ஆக.14 -ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் இம்மாத இறுதியில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சுப்ரீம் ...

Image Unavailable

மதுபானங்களுக்கு கூடுதல் வரி: மசோதா தாக்கல்

11.Aug 2014

  சென்னை.ஆக12:மதுபானங்களுக்கு கூடுதல் வரிவிதிக்கப்படதக்க ஆயத் தீர்வையைஉயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்கேற்ப சட்ட ...

Image Unavailable

கருப்புப் பணம்: 24,000 தகவல்களை பெற்றுள்ளது இந்தியா!

11.Aug 2014

  புது டெல்லி, ஆக.12 - வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப்பணம் குறித்து பல்வேறு நாடுகளிடமிருந்து 24 ...

Image Unavailable

தண்ணீர் திறப்பால் புனல் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது

11.Aug 2014

  மேட்டூர், ஆக 12 - மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் அணை, சுரங்கம், கதவணை மின் நிலையங்கள் மூலம் நீர் மின் உற்பத்தி தொடங்கியது. ...

Image Unavailable

சென்னையில் மெட்ரோ பணிகள் டிச.2015-ல் முடிவடையும்

10.Aug 2014

சென்னை, ஆக.11 - எழும்பூர்-திருமங்கலம் சுரங்க மெட்ரோ ரயில் பணிகள் 2015 டிசம்பரில் நிறைவடையும், என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன ...

Image Unavailable

ஈரான் விமானம் விழுந்து நொறுங்கியதில் 48 பேர் பலி

10.Aug 2014

டெஹ்ரான், ஆக.11 - ஈரான் தலைநகர் டெஹ்ரானில் பயணிகள் விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 48 பயணிகள் ...

Image Unavailable

அணுசக்தி பேச்சு: விரைவில் இந்தியா - ஆஸ்தி., திட்டம்

10.Aug 2014

நேப்பிடா, ஆக.11 - இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான அணு சக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவுப்படுத்த இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. ...

Image Unavailable

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

10.Aug 2014

  சென்னை.ஆக.11 - ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தீவிரவாதிகளின் நாசவேலை ...

Image Unavailable

சென்னையில் பலத்த மழை: 30 விமானங்கள் தாமதம்

9.Aug 2014

  சென்னை, ஆக.10 - சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் பலத்த மழை பெய்தது. இந்த மழை அதிகாலை வரை நீடித்தது. ...

Image Unavailable

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வூதிய திட்டம்

9.Aug 2014

  புது டெல்லி, ஆக 10 - பிஎஸ்என்எல் செலவினத்தை குறைக்கும் வகையில் அதன் ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் ...

Image Unavailable

விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் - விதைகள்

8.Aug 2014

  புது டெல்லி, ஆக.09 - காரிப் பருவ சாகுப்படியை பாதுகாக்கும் பொருட்டு, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உல்ள விவசாயிகளுக்கு 50 ...

Image Unavailable

சப்பாத்தி தயாரிக்கும் ரோபோ: இந்திய தம்பதி கண்டுபிடிப்பு

8.Aug 2014

  சிங்கப்பூர், ஆக.09 - சிங்கப்பூரில் சப்பாத்தி தயாரிக்கும் ரோபோவை இந்தியத் தம்பதி கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து தி ...

Image Unavailable

பங்குகள் ஆக-12-ல் சமர்ப்பிக்கப்பட அறிவுறுத்தல்

8.Aug 2014

  சென்னை.ஆக 9 - மொத்தம் ரூபாய் 1,000.00 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு