1. கோயம்புத்தூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது

  2. கோயம்புத்தூர் மாநகராட்சியில் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களுக்கான கண்காட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்

  3. கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில், கோவை மாநகராட்சியும் மற்றும் அறம் பவுண்டேஷன் சாரிட்டபுள் டிரஸ்டும் இணைந்து, அவதார் தொண்டு நிறுவனத்தின் மூலம் 20 மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ள 8-ம் வகுப்பு 12 வகுப்பில் பயிலும் 2000 மாணவிகளுக்கு தொழிற்சா

  4. கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் தலைமையில் புதிய பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகள் விரைந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

  5. கோவை மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் 50 மைக்ரான் குறைவாக உள்ள சுமார் 5 டன் பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்யப்பட்டது

  6. கோயம்புத்தூர் மாவட்டம் கொடிசியாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ.1313.20 கோடி மதிப்பில் நிறைவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் புதியப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா

  7. கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

  8. தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக திருப்பூர் மாவட்டத்திற்கான 815 வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.89.45 கோடி மதிப்பீட்டில் துவக்கி வைத்தார்.

  9. கோயம்த்தூர் கொடிசியா அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டத்திற்கான 8031 வளர்ச்சிப் பணிகளாக ரூ.1313 கோடி மதிப்பீட்டில் துவக்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும், 6200 பயனாளிகளுக்கு ரூ.12.12 கோடி ம

  10. கோயம்புத்தூர் மாவட்டம்

Image Unavailable

கோவை பார்க் கல்வி குழுமங்கள் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்.

9.Mar 2017

பார்க் குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் திருப்பூர் மாவட்ட சிலம்பம் சங்க தலைவர் அனுஷா ரவி, பார்க் கல்வி நிறுவனங்களின் ...

Image Unavailable

கோவை பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

7.Mar 2017

கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் ...

Image Unavailable

கோயம்புத்தூர் மாவட்டம்

5.Mar 2017

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் ...

Image Unavailable

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ”இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்” மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் தகவல்

1.Mar 2017

கோயம்புத்தூர் மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பணை நிலையத்தில் இன்று(01.03.2017)  ”இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்” என்ற சிறப்பு விற்பணையை ...

FEB 14B - Health Director Photo

கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் கொள்ளை நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

14.Feb 2017

கோவை, கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில்  மாணவ மாணவிகளிடையே கொள்ளை நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ...

11a

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி, தலைமையில் நடைபெற்றது.

13.Feb 2017

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், மக்கள் குறைதீர்க்கும்  நாள்  கூட்டம்  மாவட்ட  கலெக்டர்  ச.ஜெயந்தி,  ...

DSC 0811

நேரு கல்விக் குழுமம் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

12.Feb 2017

நேரு கல்விக்குழுமங்களின் சார்பில் அதன் நிறுவனர் பி.கே.தாஸ் நினைவாக சிறந்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஆண்டு ...

Photo - 1 (11 02 2017)

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடந்தது

11.Feb 2017

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ...

FEB 11B - Collector Drought affected areas inspection

கோவை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுக்கும் பணி

11.Feb 2017

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விடுபடாமல் பதிவு செய்யப்பட்டுள்ளதா என கிராமப்பகுதிகளுக்குச்சென்று நேரடியாக மாவட்ட ...

41a

ஊரகப் பகுதிகளில் தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டும்

11.Feb 2017

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் ஊரகப் ...

review 7 2 17 (1)

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆணையாளர் அசோகன் தலைமையில் நடந்தது

7.Feb 2017

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் முன்னேற்றம்  மற்றும்  வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆணையாளர் ...

11a

திருப்பூர் மாவட்டத்தில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கலெக்டர் ஜெயந்தி தொடங்கி வைத்தார்

7.Feb 2017

திருப்பூர் நஞ்சப்பா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ...

FEB 04A - Hon ble LA Minister Distribute Free cycle Photo

கோவை மாவட்டத்தில் அரசு பள்ளியை சேர்ந்த 683மாணவ மாணவியர்களுக்கு ரூ.26.44 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள்

4.Feb 2017

கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று (04.02.2017) பள்ளிக்கல்வித்துறையின் மூலம் விலையில்லா மிதிவண்டி ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பல மடங்கு வேகம்

கம்ப்யூட்டர்களின் வேகம் எந்நேரமும் ஒரே மாதிரி இருக்காது. பல்வேறு காரணங்களால் கணினிகளின் வேகம் குறையும். இந்த பிரச்சனையை எதிர்கொண்டு கணினிகளை அதிவேகமாக இயக்க இன்டெல் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு தான் ஆப்டேன். ஆப்டேன் என்பது இன்டெல் நிறுவனத்தின் சமீபத்திய மெமரி மாட்யூல். ஆப்டேன் சாதனம் ரேம் மற்றும் பிளாஷ் மெமரியை இணைத்து கணினியின் வேகத்தை அதிகரிக்கும். எதுவானாலும் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கினாலே போதும் என்பவர்களுக்கு புதிய மெமரி மாட்யூல் சிறப்பானதாக இருக்கும். கம்ப்யூட்டர்களின் மென்பொருளுடன் இணைந்து வேலை செய்யும் ஆப்டேன், கேச்சி மெமரிக்களை இயக்கி கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்டேன் இருந்தால் கம்ப்யூட்டர் ஆன் ஆகும் நேரமும் அதிகமாக எடுத்து கொள்ளாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதய பிரச்சனை தீர

‘ம்ருத்யூ’ என்றால் மரணம். ‘சஞ்சீவி’ என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர். உயிர் காக்க உதவும் இந்த முத்திரை. மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கினால், வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும்.

2ஜி-க்கு குட்பை

சிங்கப்பூரில் உள்ள சிங்டெல், ஸ்டார் ஹப், எம்1 ஆகிய மொபைல் அலைவரிசை சேவை நிறுவனங்கள் தங்களின் 2ஜி சேவையை வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து அந்த ரக மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 3ஜி, 4ஜி மொபைலுக்கு இனி மாறவேண்டியிருக்கும்.

ஆரஞ்சுத்தோல் டீ

சருமப் பிரச்சனைகளை நீக்க மற்றும் சருமம் பளபளப்பு பெற ஆரஞ்சு பழத் தோலால் தயாரிக்கப்படும் டீ  சிறந்தது. இதற்கு ஆரஞ்சுத் பழத் தோல் பவுட் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் ஏலக்காய் 2 சேர்த்து அதை 2 டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்கவிட்டு, பாதியாகச் சுண்டியதும் அதை வடிகட்டி தேன் சேர்த்தால் ஆரச்சுத் தோல் டீ ரெடி.

உதவும் தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தீவிரவாதிகளின் தகவல் தொடர்புக்கு உதவுவதாக தெரியவந்துள்ளது. வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்கள் என்க்ரிப்டட் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கப்படுவதால், தகவல்களை அனுப்புவர் மற்றும் பெறுபவர் தவிர வேறு யாரும் ஹேக் செய்ய முடியாது.

நன்றாக தூங்க

தினமும் இரவில் ஒரு கப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும். பாலில் புரோட்டீன், அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள்,  தூக்கத்தைப் பெற உதவும் செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது.

புதிய தொழில்நுட்பம்

மனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் சி.ஈ.ஒ எலான் மஸ்க் தொடங்கவுள்ளார். இதன்மூலம் மனிதர்களின் நினைவாற்றலை அதிகரித்து, கம்ப்யூட்டர் சாதனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள செய்ய முடியுமாம்.

செவ்வாயில் உயிரினங்கள்

செவ்வாய் கிரகத்தின் மீது விண்கற்கள் மோதியதால் மிகப்பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டிருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் விண்கற்கள் மோதியதில் உருவான மிகப்பெரிய பள்ளம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விண்கற்கள் மோதலில் செவ்வாயில் இருந்த பெருங்கடல்களில் சுமார் 150 மீட்டர் உயரமான சுனாமி அலைகள் எழுந்ததாக தற்போது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா என்ற ஆய்வு தொடர்ந்து வரும் நிலையில், அங்கு நீர் இருந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதன்மூலம் அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

சுற்றுசூழலின் நண்பன்

ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு இயங்கும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் ரயிலின் சோதனை ஓட்டம் ஜெர்மனியில் நடந்தது. இந்த ரயிலுக்கு கோராடியா ஐலிண்ட் ரயில் என்று பெயரிட்டுள்ளனர். கார் எஞ்சினை விட சத்தம் குறைவான இந்த ரயிலின் எஞ்சின், நீராவியை மட்டுமே வெளியேற்றும். அதேபோல, ரயிலில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்கள் அனைத்தும் மின்கலங்களில் இருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையிலும், இழுவை சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 50 மைல்கள் வேகத்தில் செல்லும் இந்த ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது.

முடியை போக்க ...

முகம், கை, கால்களில் உள்ள முடியைப் போக்க கடலை மாவு 1 ஸ்பூன், சர்க்கரை பவுடர்  2 ஸ்பூன், கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, அந்த கலவையை முடியுள்ள பகுதியில் தடவி, அதன் மேல் காட்டனை வைத்து, பின் 30 நிமிடம் கழித்து உரித்து எடுத்தால் முடி நீங்கி பளிச்சென்று இருக்கும்.

பனிக்கட்டி ஹோட்டல்

சுற்றுச்சுவர்கள், பிரம்மாண்டமான தூண்கள், இருக்கைகள், படுக்கைகள், என அனைத்தும் பனிக்கட்டிகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள ’ஐஸ் ஹோட்டல் 365’ என்ற விடுதி சுவிடனில் உள்ள ஜக்கஸ்ஜார்வி கிராமத்தில் உள்ளது. இந்த பனிக்கட்டி ஹோட்டல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதாம்.

புதியவகை ஸ்பாஞ்ச்

கடலில் எண்ணெய்க் கசிவை உறிஞ்சும் புதிய வகை ஸ்பாஞ்சை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஓலியோ எனப்படும் இந்த ஸ்பாஞ்சானது இயற்கை பேரிடர் , எண்ணெய் டேங்கர்கள் வெடித்துச் சிதறும்போது ஏற்படும் கசிவை உறிஞ்ச பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.