முகப்பு

பெரம்பலூர்

Perambalur  2017 04 28

100 சதவீத மானியத்தில் வழங்கப்டும் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் : கலெக்டர் நந்தகுமார் தகவல்

28.Apr 2017

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர். க.நந்தகுமார், தலைமையில் பெரம்பலூர் உற்பத்திக் குழு கூட்டம் ...

Perambalur 2017 04 25

கொட்டரை நீர்த்தேக்க பணிக்கு கிளைக்கால்வாய் அமைத்திட 33.28 ஏக்கர் நிலம் கிரயம் செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது

25.Apr 2017

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொட்டரை கிராமத்தின் அருகே மருதையாற்றின் குறுக்கே ரூ.67.50 கோடி மதிப்பீட்டில் புதிய ...

Image Unavailable

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது

17.Apr 2017

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட கலெக்டர் க.நந்தகுமார் ...

Image Unavailable

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது

10.Apr 2017

திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட கலெக்டர் ...

Perambur col 2017 03 31

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் : கலெக்டர் நந்தகுமார் வழங்கினார்

31.Mar 2017

பெரம்பலூர் மாவட்ட உற்பத்திக் குழு கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் க. நந்தகுமார். ...

Perambalur collector 2017 03 25

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு டிஎஸ்பி கார்த்திக் பதக்கங்கள் வழங்கினார்

25.Mar 2017

மார்ச் மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் இருபாலாருக்கும் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று(25.3.2017) ...

Image Unavailable

பெரம்பலூர் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வு பேரணி : முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி நசீமாபானு துவக்கி வைத்தார்

24.Mar 2017

மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஆணையின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி ...

Perambalu col 2017 03 21

பெரம்பலூர் மாவட்டத்தில் பிறப்பு-இறப்புக்களை பதிவு செய்வது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்தது

21.Mar 2017

பிறப்பு-இறப்புக்களை பதிவு செய்வது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கூட்ட அரங்கில் நேற்று (21.03.2017) மாவட்ட ...

Velu 2017 03 15

எழுமூர் கிராம மனுநீதி நாள் விழாவில் 127 பயனாளிகளுக்கு ரூ.50.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : மாவட்ட வருவாய் அலுவலர் வேலு வழங்கினார்

15.Mar 2017

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா குன்னம் வட்டம், எழுமூர்(மே) கிராமத்தில் நேற்று (15.03.2017) ...

Permbalur col 2017 03 12

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாமில் 353 குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது

12.Mar 2017

பெரம்பலூர் மாவட்டத்தில் தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி கடந்த 06.02.2017 முதல் 15.03.2017 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்து ...

Image Unavailable

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 100 சதவீத கழிவறை குறித்த தெரிவிக்கலாம் : நகராட்சி ஆணையாளர் முரளி தகவல்

9.Mar 2017

பொது இடங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் காலரா போன்ற கொடிய தொற்றுநோய் ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் ...

Image Unavailable

கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 100 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணிகள் : கல்லூரி முதல்வர் சுந்தரராஜன் வழங்கினார்

6.Mar 2017

தமிழக அரசின் சிறப்புத்திட்டமான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நேற்று(06.03.2017) கீழக்கணவாய் அரசினர் ...

Image Unavailable

பெரம்பலூர் மாவட்டத்தில் தடகள விளையாட்டிற்கான தேர்வுப் போட்டிகள் வருகிற 6ம் தேதி நடக்கிறது : மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணிய ராஜா தகவல்

3.Mar 2017

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் புதியதாக துவங்கி உள்ள (வுயடநவெ ர்ரவெiபெ ளுஉhநஅந)இ திட்டத்தின்கீழ் ...

pro pmb

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூபெல்லா தடுப்பூசி முகாம் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக்கூட்டம் : துணை இயக்குநர் சம்பத் தலைமையில் நடந்தது

1.Mar 2017

தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுடனான விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் துணை இயக்குநர் ...

Image Unavailable

பெரம்பலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 21 ஆம் தேதிவரை கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது : கலெக்டர் நந்தகுமார் தகவல்

23.Feb 2017

கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி (கசப்பு) நோய். மழைக்காலத்திலும், ...

pro pmb

எலந்தலப்பட்டி கிராம சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழாவில் 57 பயனாளிகளுக்கு ரூ.17.69 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு வழங்கினார்

22.Feb 2017

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா ஆலத்தூர் வட்டம், அடைக்கம்பட்டி வருவாய் ...

pro pmb

பெரம்பலூர் மாவட்டத்தில் 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகளை சிறப்பாக நடத்துவது தொடர்பான கண்காணிப்புக்குழுக் கூட்டம்

20.Feb 2017

2.3.2017 முதல் 31.3.2017 வரை 12ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளும், 8.3.2017 முதல் 30.3.2017 வரை 10ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளும் நடைபெறவுள்ளதாக ...

1

பெரம்பலூர் மாவட்டத்தில் 1686 பேர் தேர்வாணைய தொகுதி - 1 தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதினர் :மாவட்ட வருவாய் அலுவலர் பி.வேலு தகவல்

19.Feb 2017

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (19.02.2017) அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற்ற தொகுதி–ஐ ற்கான தேர்வு 06 மையங்களில் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: