முகப்பு

பெரம்பலூர்

Perambalur 2017 06 19

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் வே.சாந்தா தலைமையில் நடந்தது

19.Jun 2017

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட கலெக்டர் வே.சாந்தா, தலைமையில் ...

Perambalur 2017 06 11

பெரம்பலூர் மாவட்டத்தில் குரூப் VIIB செயல் அலுவலருக்கான தேர்வுகள் : மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன் நேரில் ஆய்வு

11.Jun 2017

தமிழ்நாடு தேர்வாணையத்தால்; குரூப் VIIB-யில் அடங்கிய செயல் அலுவலர் (கிரேடு III), குரூப் ஏIII-ல் அடங்கிய செயல் அலுவலர் (கிரேடு IV)க்கான ...

Perambalur 2017 06 06

பெரம்பலூர் மாவட்டத்தில் கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் வே.சாந்தா தலைமையில் நடந்தது

6.Jun 2017

பொதுமக்களின் கோரி;க்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் ...

perambalur 2017 05 31

பெரம்பலூர் மாவட்டத்தில் 115 பெண்களுக்கு ரூ.60.09 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : ஆர்.டி.ராமசந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

31.May 2017

படித்த ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு திருமண உதவித்தொகையுடன் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ...

Image Unavailable

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் க.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது

29.May 2017

திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட கலெக்டர் ...

Perambalur 2017 05 26

பெரம்பலூர் மாவட்டத்தில்அரசு தேர்வுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளுக்கான இலவசப்பயிற்சி :வேலைவாய்ப்பு அலுவலர் மணிவேல் துவக்கி வைத்தார்

26.May 2017

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேற்று (26.05.17) குரூப் 2ஏ தேர்விற்கான இலவசப்பயிற்சி வகுப்பை இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மணிவேல் ...

perambalur 2017 05 23

பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்தீர்ப்பாயங்களில் 383 மனுக்களில் 165 மனுக்களுக்கு உடனடி தீர்வு

23.May 2017

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களிலும் 1426 ஆம் பசலி ஆண்டு வருவாய் கிராமங்களுக்கான தீர்வாயம்(ஜமாபந்தி) நேற்று கடந்த 23ம் தேதி ...

Perambalur 2017 05 19

பெரம்பலூர் மாவட்டத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர் வழங்கினார்

19.May 2017

பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட அருமடல் கிராமத்தில் (17.05.2017) அன்று எதிர்பாராமல் ஏற்பட்ட தீவிபத்தில் அருமடலை சேர்ந்த முருகேசன், மணி ...

Perambalu Story 2017 05 13

பெம்பலூர் மாவட்டத்தில் அரசு மகளிர் விடுதிகள் தாய் வீட்டில் தங்கியிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது : பணிக்கு செல்லும் பெண்கள் தமிழக அரசுக்கு நன்றி

13.May 2017

தமிழக முன்னாள் முதலமைச்சர் அம்மா 14.5.2013 அன்று சட்டப்பேரவையில் மாவட்ட தலைமை இடங்கள் மற்றும் பெருநகரங்களில் பணிக்கு செல்லும் ...

Image Unavailable

பெரம்பலூர் மாவட்டத்தில்பிளஸ்2 பொதுத்தேர்வில் 93.55 சதவீதம் தேர்ச்சி

12.May 2017

 பன்னிரண்டாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நேற்று (12.5.2017) தமிழக அரசால் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் பெரம்பலூர் ...

Image Unavailable

பெரம்பலூர் மாவட்டத்தில்பிளஸ்2 பொதுத்தேர்வில் 93.55 சதவீதம் தேர்ச்சி

12.May 2017

 பன்னிரண்டாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நேற்று (12.5.2017) தமிழக அரசால் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் பெரம்பலூர் ...

Image Unavailable

பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் நீச்சல் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் : மாவட்ட விளையாட்டு அலுவலர் இராமசுப்பிரமணியராஜா தகவல்

4.May 2017

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைத்துள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் ...

Perambalur 2017 05 02

பெரம்பலூர் மாவட்டத்தில் தேக்வாண்டே விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகள் : கலெக்டர் க.நந்தகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

2.May 2017

தென்னிந்திய அளவிலான தேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகள் 19.04.2017 முதல் 24.04.2017 வரை கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்றது. ...

Perambalur 2017 05 01

பெரம்பலூர் மாவட்டத்தில்தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 121 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

1.May 2017

பெரம்பலூர் மாவட்டத்தில் மே தினத்தையொட்டி 121 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் ...

Perambalur 2017 04 28

விளாமுத்தூர் கிராமத்தில் நடத்தப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி :பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு வியந்தனர்

28.Apr 2017

பெரம்பலூர் மாவட்டம், விளாமுத்தூரில் கிராமத்தில் நேற்று (28.04.2017) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகளை ...

Perambalur  2017 04 28

100 சதவீத மானியத்தில் வழங்கப்டும் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் : கலெக்டர் நந்தகுமார் தகவல்

28.Apr 2017

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர். க.நந்தகுமார், தலைமையில் பெரம்பலூர் உற்பத்திக் குழு கூட்டம் ...

Perambalur 2017 04 25

கொட்டரை நீர்த்தேக்க பணிக்கு கிளைக்கால்வாய் அமைத்திட 33.28 ஏக்கர் நிலம் கிரயம் செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது

25.Apr 2017

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொட்டரை கிராமத்தின் அருகே மருதையாற்றின் குறுக்கே ரூ.67.50 கோடி மதிப்பீட்டில் புதிய ...

Image Unavailable

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது

17.Apr 2017

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட கலெக்டர் க.நந்தகுமார் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்

பி.எம்.டபுள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது. இத்தாலியில் நடைப்பெற்ற கண்காட்சி ஒன்றில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட உள்ளது. இதில் செராமிக் எல்.இ.டி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது. ஆங்கில ''சி'' எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது. இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சமும், தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. டிஸ்பிளேவில் வேகம், போகும் பாதை, ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும் வகையில் உள்ளது.

திருமண பந்தம்

திருமணம் மற்றும் ஆரோக்கியம் சம்மந்தமாக, சுமார் 16 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் , திருமணம் ஆனவர்களை விட தனியாக இருப்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் குறைவான அளவே உடல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், திருமணம் ஆனவர்கள் விவாகரத்து பெறும்போது, அவர்களது ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

நிறத்தை அதிகரிக்க

புளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப்பாதுகாக்கவும் பயன்படுகிறது. புளி சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவும். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

ஒற்றைக் காலில் ....

நாரைகள் ஒற்றைக் காலில் நிற்பதற்கு காரணம் தற்போது தெரியவந்துள்ளது. உடலின் சக்தியை சேமிக்க அவை ஒற்றைக்காலில் நிற்கின்றனவாம். உடலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் நிற்கும் வகையில் நாரைகள் இவ்வாறு நிற்கின்றதாம். ஒற்றைக்காலில் நிற்கும்போது அவைகளின் உடலில் மற்ற எந்த தசைகளும் செயல்படுவதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொட்டாவி அறியாதது

ஒருவர் அலுப்பான சூழலில் இருக்கும்போது, கொட்டாவி விட்டால், அதே மனநிலையை கொண்டவருக்கும் மூளை அனிச்சையாக செயல்பட்டு, கொட்டாவியை வரவழைக்கிறது. கொட்டாவியின் செயல், ஆக்சிஜனை உள்ளிழுக்கும். கார்பன் டை ஆக்ஸைடை வெளியில் தள்ளும். கொட்டாவி ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. கொட்டாவி வந்தால், நல்ல ஓய்வு தேவை என்று அரத்தம்.

ஸ்மார்ட் ஷூ

டிஜிட் சோல் நிறுவனம் இந்த ஸ்மார்ட் ஷூவை வடிவமைத்துள்ளது. இந்த ஷூ தானாகவே காலுக்கு ஏற்றார் போல் இறுக்கமாகிக் கொள்ளும். வேகம், காலடிகளின் எண்ணிக்கையை ட்ராக் செய்யும். மேலும், நாம் நடக்கும் தூரம், வேகம், எத்தனை படிகளை கடக்கிறோம் போன்ற பல தகவல்களையும், தேவைக்கு ஏற்ற வகையில் பாதத்திற்கு குளிர் மற்றும் சூட்டை வழங்கக் கூடியதாகவும் உள்ளது.

நீரின் அவசியம்

நீரை வீணாக்காமல் சரியான முறையில் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். நாம், ஒவ்வொருவரும் கை கழுவுவதற்காக 330 மில்லி தண்ணீரை வீணாக்குகிறோம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சோப்பை பயன்படுத்தும் முன் நமது கைகளை ஈரப்படுத்த 5மி தண்ணீரே போதுமானது. ஆனால், நாம் கைகளை கழுவ 330 மி தண்ணீரை வீணடிக்கிறோம்.

புதிய தொழில் நுட்பம்

ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப் போகிறார் என்பதை கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதை கணக்கிட்டு கூறுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முடிவை மருத்துவர்கள் அளிக்கும் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது 69 சதவிகிதம் துல்லியமாக இருக்கிறது. மேலும், ஒருவரின் உடலுக்குள் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க, இது உதவியாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் மூலம் நோய்களை வரும் முன்பே கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிக்க முடியும்.

8-வது அதிசயம்

உலகின் 8-வது இயற்கை அதிசயம் நியூசிலாந்தில் கண்டுபிடிக்கபட்டு உள்ளது. நியூசிலாந்தில் மவுண்ட் தரவேரா எனும் எரிமலை உள்ளது. இதன் செயல்பாடு காரணமாக அப்பகுதியில் உள்ள ரோட்டோமஹானா ஏரி  சேறு மற்றும் சாம்பல் சேர்ந்தது போன்று மென் சிவப்பு மற்றும் வெள்ளை நிற தோற்ற அமைப்பு உண்டாகியுள்ளது.இது சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்த்து உள்ளது. இச் செயற்பாடு சுமார் 130 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது ஆகும். இதனால் உலகின் 8-வது இயற்கை அதிசயமாக கருதப்படுகின்றது. ஆனால் இப் பகுதியை நியூசிலாந்து அரசு இதுவரைக்கும் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கவில்லை. எவ்வாறெனினும் விரைவில் கண்கவர் அமைப்பில் உள்ள இவ்விடத்தினை உலகின் 8 வது அதிசயமாக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விக்கலை நிறுத்த

தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை அதிகப்படியான காற்றை விழுங்குவதால் அடிக்கடி விக்கல் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுத்தப் பின்னர் குழந்தைகள் ஏப்பம் விட்டால், அவர்கள் விழுங்கிய காற்றானது வயிற்றில் இருந்து வெளியேறிவிடும். இந்த செயல் விக்கல் ஏற்படாமல் தடுக்கும். விக்கல் எடுக்கும் போது முதுகுப் பகுதியை மெதுவாக தேய்த்துக் கொடுத்தால் விக்கல் நின்றுவிடும்.

பறக்கும் கார்

ஜப்பானில், கார்ட்டிவேட்டர் என்ற பெயரிலான 30 பொறியாளர்கள் அடங்கிய குழு ஸ்கை ட்ரைவ் என்ற பறக்கும் காரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. 2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் போது, இந்த பறக்கும் காரை கொண்டு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என இளம் பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புதிய வசதி

ஜிஃப் - கிராஃபிக் இன்டர்சேஞ்ச் ஃபார்மேட்,  ஜூன் 15, 1987-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மென்பொறியாளரான ஸ்டீவ் வில்வைட் என்பவர் கண்டறிந்த ஜிஃப்களின் 31-வது பிறந்த தினத்தை பேஸ்புக் கொண்டாடுகிறது. அந்த வகையில் பேஸ்புக் கமெண்ட்களில் ஜிஃப்களை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1300 கோடி ஜிஃப்கள் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்டதாம்.