முகப்பு

தமிழகம்

Image Unavailable

அங்கன்வாடி மையங்களில் அமைச்சர் திடீர் ஆய்வு

16.Nov 2011

  சென்னை, நவ.16 - அங்கன்வாடிகளில் சமூக நலத்துறை அமைச்சர் செல்வ இராமஜெயம் தீடீர் ஆய்வு மேற்கொண்டார். சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ...

Image Unavailable

பொது விநியோக திட்ட கிடங்கில் அமைச்சர் ஆய்வு

16.Nov 2011

  சென்னை, நவ.16 - தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணையின்படி நேற்று உணவுத்துறை அமைச்சர் சென்னை கோபாலபுரத்திலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் ...

Image Unavailable

ஏரியில் மூழ்கி இறந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி

15.Nov 2011

  சென்னை, நவ.16 - ஏரி நீரில் மூழ்கி இறந்த பெரம்பூரைச் சேர்ந்த வெங்கடேசனின் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி ...

Image Unavailable

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிபுணர் குழு ஆய்வு

15.Nov 2011

  நெல்லை நவ-16 - கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மத்திய நிபுணர் குழு நேற்று மாலை மீண்டும் ஆய்வு செய்தனர். நெல்லை மாவட்டம் ...

Image Unavailable

நாகர்கோவிலில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

15.Nov 2011

  நாகர்கோவில்,நவ.16​​- தமிழ்நாடு முழுவதும் மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க. இளைஞரணி சார்பில் ...

Image Unavailable

அ.தி.மு.க. நிர்வாகிகள் மரணம் - இரங்கல்

15.Nov 2011

  சென்னை, நவ.16 - தூத்துக்குடி, விருதுநகர், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் ...

Image Unavailable

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு

15.Nov 2011

  சென்னை, நவ.16 - பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மற்றும் பணி மாறுதல் கலந்தாய்வு சென்னையில் வருகிற 18ம் தேதி ...

Image Unavailable

புதுவை அமைச்சர் நீக்கத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

15.Nov 2011

  புதுச்சேரி, நவ.16 - புதுவை கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் திண்டிவனத்தில் 10 ம் வகுப்பு தனித் தேர்வு எழுதும் போது ஆள்மாறாட்டம் ...

Image Unavailable

மாற்று கட்சி நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

15.Nov 2011

  சென்னை, நவ.16 - முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் காங், பா.ம.க, தே.மு.தி.க நிர்வாகிகள் உள்ளிட்ட 38 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அ.தி.மு.க. ...

Image Unavailable

உஜா பவுண்டேசன் சார்பில் இலவச பரிசோதனை முகாம்

15.Nov 2011

  மதுரை,நவ.15 - மதுரை உஜா பவுண்டேசன் சார்பில் மதுரையில் நடந்த மாபெரும் கண் மருத்துவ பரிசோதனை முகாமை மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா ...

Image Unavailable

கூடங்குளம் விவகாரம்: மத்திய நிபுணர் குழு மீண்டும் ஆய்வு

15.Nov 2011

  வள்ளியூர், நவ.15 - கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மத்திய நிபுணர் குழுவினர் இன்று 15 ம் தேதி இரண்டாம் கட்ட ஆய்வை ...

Image Unavailable

நான் இன்னும் மாணவன்தான்: நடிகர் கமல் ருசிகர பேச்சு

15.Nov 2011

  சென்னை, நவ. 15 - பள்ளிப் படிப்பை முடிக்காததால் நான் என்னை இன்னும் மாணவனாகவே உணருகின்றேன் என்று நடிகர் கமலஹாசன் கூறினார். ...

Image Unavailable

உள்ளாட்சி பிரதிநிதிகள் பாலமாக இருக்க வேண்டும்: முதல்வர்

15.Nov 2011

சென்னை, நவ.15 - புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டும் என்று ...

Image Unavailable

கூடங்குளம் போராட்டம் உள்நோக்கம் கொண்டது: கிருஷ்ணசாமி

15.Nov 2011

  மதுரை,நவ. 15 - கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் உள்நோக்கம் கொண்டது என்று புதிய தமிழகம் ...

Image Unavailable

அணு மின் நிலைய பாதுகாப்பு குறித்து பிரதமரை அணுக

15.Nov 2011

  புதுடெல்லி. நவ.15 - அணு மின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக பிரதமரை அணுகுமாறு தொண்டு நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு ...

Image Unavailable

தூத்துக்குடி - துவாரகை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்

15.Nov 2011

  மதுரை, நவ. 15 - மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி - துவாரகை விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் துவாரகையில் ...

Image Unavailable

நேரு பிறந்தநாள்: அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

15.Nov 2011

  சென்னை, நவ. 15 - ஜவஹர்லால் நேருவின் 123 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையில் கிண்டி, கத்திபாரா ...

Image Unavailable

திருவொற்றியூரில் பலரிடம் ரூ.50 லட்சம் மோசடி

15.Nov 2011

  திருவொற்றியூர், நவ. 15 -  திருவொற்றியூரில் தொழிலதிபர் என கூறி பலரை ஏமாற்றி ரூ.50 லட்சம் வரை மோசடி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது...

Image Unavailable

55 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் உத்தரவு

15.Nov 2011

  சென்னை, நவ.15 - முதல்வராக ஜெயலலிதாமீண்டும் பொறுப்பேற்ற பிறகு இந்த ஒரு ஆண்டில் மட்டுமே 55 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க ...

Image Unavailable

இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்ப வினியோகம்

15.Nov 2011

  சென்னை, நவ.15 - இடைநிலை ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வினியோகம் நேற்று துவங்கியது. தமிழக தொடக்க பள்ளிகளில் காலியாக உள்ள 1,740 ...

இதை ஷேர் செய்திடுங்கள்: