முகப்பு

திருவண்ணாமலை

photo05

திருவண்ணாமலை வட்டம் எம்.என்.பாளையம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம்

6.Oct 2017

திருவண்ணாமலை வட்டம் எம்.என்.பாளையம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு அம்மா திட்ட முகாமில் 30 பயனாளிகளுக்கு ரூ. 3 லட்சம் ...

photo2

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.68.18 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள்: கலெக்டர் கந்தசாமி நேரில் ஆய்வு

5.Oct 2017

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக ரூ.68.18 லட்சம் ...

Image Unavailable

செங்கம் தமிழ்ச்சங்கம் சார்பில் புதிய புத்தகங்கள் - மு.பெ.கிரி எம்.எல்.எ வெளியிட்டார்.

5.Oct 2017

செங்கம் தமிழ்ச்சங்கம் கணேசர் குழுமம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகல்வித்துறை இணைந்து செங்கத்தில் 10நாள் புத்தகத்திருவிழா ...

photo06

தி.மலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு சட்ட ஆலோசனை கருத்தரங்கு

8.Aug 2017

திருவண்ணாமலையில் உள்ள எஸ்கேபி பொறியியல் கல்லூரி மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆலோசனைக் குழுவும் இணைந்து மாணவர்களுக்கு சட்ட ஆலோசனை...

Image Unavailable

தி.மலையை புனித நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் :தி.மலையில் ஓங்கார ஆசிரமம் சார்பில் நடந்த துறவிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

2.Jul 2017

திருவண்ணாமலை ஒரு தெய்வீக நகரமாக திகழ்வதால் அதை புனித நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ...

Image Unavailable

திருவண்ணாமலை அடுத்த ரமண மகரிஷி சுகாதார மையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

2.Jul 2017

திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் கிராமத்தில் சுவிஸ் தொண்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீ ரமண மகரிஷி மையத்தில் புதுச்சேரி ...

Dt 27AKM POTO   1

தி.மலையில் கெங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

26.Jun 2017

திருவண்ணாமலை தேனிமலையில் பழமைவாய்ந்த கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் ...

photo01

தி.மலையில் முஸ்லீம்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

26.Jun 2017

திருவண்ணாமலையில் நேற்று நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர். சிறப்பு ...

Image Unavailable

மழை வேண்டி ஆக்கூர் மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா: ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

25.Jun 2017

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஆக்கூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் கெங்கையம்மனுக்கு கூழ்வார்த்தல் திருவிழா ...

Image Unavailable

மாணவர்களின் நலன்களை காப்பது குறித்து சட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம்: தலைமை ஆசிரியர்கள் பங்கேற்பு

21.Jun 2017

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பள்ளி மாணவ மாணவிகளின் நலன்களை பாதுகாப்பது தொடர்பாக அனைத்து உயர்நிலை ...

photo03 0

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி: கலெக்டர் துவக்கிவைத்து பங்கேற்றார்

21.Jun 2017

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் 3வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற யோகா பயிற்சியை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ...

photo01

தி.மலையில் இளம்தளிர் இயக்கத்தின் பசுமை மாரத்தான் லோகோ அறிமுக விழா

19.Jun 2017

திருவண்ணாமலையில் இளம்தளிர் இயக்கத்தின் பசுமை மாரத்தான் 2017 லோகோ அறிமுக விழா நேற்று நடைபெற்றது திருவண்ணாமலை வேட்டவலம் சாலை யில் ...

a MINISTER

ஆரணியில் ரூ75 இலட்சம் மதிப்பில் நடைபாதை அமைப்பதற்காக பூமி பூஜை: அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்பு

18.Jun 2017

ஆரணி கோட்டை மைதானத்தில் ரூ75 இலட்சம் மதிப்பில் நடைபாதை அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றதில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ...

Image Unavailable

ஜவ்வாதுமலை வனப்பகுதியில் 19 கிலோ மீட்டர் தூரம் புதிய சாலைகள் அமைக்கப்படும்:கோடை விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

17.Jun 2017

 திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை வனப்பகுதியில் 19 கி.மீ. தூரம் புதிய சாலைகள் அமைக்கப்படும் என ஜவ்வாதுமலையில் நடைபெற்ற ...

photo02

தி.மலையில் மத்திய கூட்டுறவு வங்கி தலைமையக புதிய கட்டிட திறப்பு விழா 3312 பயனாளிகளுக்கு ரூ. 7.50 கோடி கடனுதவி: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்

17.Jun 2017

திருவண்ணாமலையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையக புதிய கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு ...

photo04

தி.மலை அருகே பண்டிதப்பட்டில் நீர்மேலாண்மை விழிப்புணர்வு பேரணி

15.Jun 2017

 திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு கிராமத்தில் நபார்டு வங்கி மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ ...

Image Unavailable

ஜவ்வாதுமலையில் 2 நாட்கள் கோடை விழா சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு: ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தகவல்

15.Jun 2017

 திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூர் கோடை விழாவின் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பாராசெய்லிங் என்ற சாகச ...

photo03

இனாம்காரியந்தல் கிராமத்தில் மனுநீதிநாள் விழா 152 பயனாளிகளுக்கு ரூ. 4.53 லட்சம் நலத்திட்ட உதவிகள்: ஆர்டிஒ உமாமகேஸ்வரி வழங்கினார்

14.Jun 2017

 திருவண்ணாமலை வட்டம் இனாம்காரியந்தல் கிராமத்தில் முனியந்தல், வெங்காயவேலூர், இனாம்காரியந்தல் ஆகிய கிராமங்களுக்கு மனுநீதிநாள்...

a ABACUS

மாநில அளவில் நடைபெற்ற அபாகஸ் போட்டியில் ஆரணி பள்ளி மாணவர்கள் சாம்பியன்

13.Jun 2017

மாநில அளவில் நடைபெற்ற இந்தியன் அபாகஸ் போட்டியில் ஆரணி ஜெ.டி.ஆர் வித்யாலயா பள்ளி மாணவர்கள் முதல் இடத்தை பெற்று சாம்பியன் பட்டத்தை...

a ABACUS

மாநில அளவில் நடைபெற்ற அபாகஸ் போட்டியில் ஆரணி பள்ளி மாணவர்கள் சாம்பியன்

13.Jun 2017

மாநில அளவில் நடைபெற்ற இந்தியன் அபாகஸ் போட்டியில் ஆரணி ஜெ.டி.ஆர் வித்யாலயா பள்ளி மாணவர்கள் முதல் இடத்தை பெற்று சாம்பியன் பட்டத்தை...

இதை ஷேர் செய்திடுங்கள்: