1. தி.மலை சண்முகா கல்லூரி ஆண்டு விழா 400 மாணவ மாணவிகளுக்கு பணிநியமன ஆணை: முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் வழங்கினார்

  2. தி.மலை மாவட்ட மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் 10-ம் வகுப்பு பொது தேர்வில் மாநில அளவில்

  3. தி.மலை அண்ணாமலையார் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

  4. மாணவர்கள் சமுதாய விழிப்புணர்வுக்கான பாடுபட முன்வரவேண்டும்: நடிகர் குரு சோமசுந்தரம் பேச்சு

  5. சேத்துப்பட்டு திவ்யா பாலிடெக்னிக் கல்லூரி 19 வது ஆண்டு விழா

  6. ஆரணியில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 132 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள்

  7. திருவண்ணாமலையில் ஓட்டலில் சாப்பிட்டபோது கைதி தப்பியோட்டம் 2 போலீசார் சஸ்பெண்ட்

  8. ஆரணி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 39 வழக்குகளுக்கு தீர்வு

  9. நாவக் கொல்லையில் மனுநீதி நாள் முகாம்

  10. மாவட்ட அளவிலான சுகாதாரத் துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்: கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நடைபெற்றது

முகப்பு

திருவண்ணாமலை

Image Unavailable

திருவண்ணாமலையில் 11.5 சவரன் திருடு

21.Mar 2017

திருவண்ணாமலையில் தொடர் திருட்டு சம்பவம் மற்றும் வழிபறியை யட்டி 11.5 சவரன் திருடு மற்றும் வழிபறி செய்யப்பட்டுள்ளது.திருவண்ணாமலை ...

photo06

தி.மலை மாவட்ட மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்: கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடந்தது

20.Mar 2017

ஆட்சியரகத்தில் திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நேற்று நடந்தது. ...

a MINISTER

ஆரணியில் ஜெயலலிதா பிறந்த நாள் முன்னிட்டு நலதிட்ட உதவிகள்:அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

19.Mar 2017

 ஆரணி அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிமுக சார்பில் அன்னதானம் மற்றும் ...

photo07

தி.மலை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

17.Mar 2017

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட் அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ...

photo01

கீழ்சிறுப்பாக்கம் ஏரியில் உள்ள கருவேல மரங்களை பெ்துமக்கள் உதவியுடன் அகற்றும் பணி: டிஎஸ்பி தேவநாதன் துவக்கி வைத்தார்

15.Mar 2017

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் கீழ்சிறுப்பாக்கத்தில் உள்ள ஏரியில் கருவேல மரங்களை அகற்றும் விதமாக டிஎஸ்பி தேவநாதன் ...

Image Unavailable

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போலீஸ், தீயணைப்பு துறை பணிக்கான போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி: கலெக்டர் தகவல்

15.Mar 2017

போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை பணிக்கான போட்டி தேர்வுக்கு நாளைமறுநாள் 18ந் தேதி இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும் என தி.மலை மாவட்ட ...

Image Unavailable

தி.மலை அருகே மங்கலம் கிராமத்தில் போர் மன்னலிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழா

14.Mar 2017

திருவண்ணாமலை அருகே மங்கலம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ போர் மன்னலிங்கேஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் 50 ஆயிரத்துக்கும் ...

photo04

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி:அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

13.Mar 2017

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், 104 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா ...

Image Unavailable

திருவண்ணாமலையில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்

12.Mar 2017

திருவண்ணாமலையில் நேற்று மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் ...

vasi

வந்தவாசியில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆய்வு

10.Mar 2017

 வந்தவாசியில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற அட்வகேட் கமிஷனர் ஜெயா அவர்கள் ஆய்வு நடத்தினார். ...

photo01

சேத்துப்பட்டில் விவசாயிகளுக்கு மான்ய விலையில் உலர் தீவனம்

8.Mar 2017

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் கால்நடை மருந்தகம், உலர் தீவன கிடங்கு மூலம் வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ் ...

photo006

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.28 லட்சம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத் தொகை:அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

7.Mar 2017

 திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத் தொகை ...

chengam photo 2

காரப்பட்டு கிராமத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்:பன்னீர்செல்வம் எம்எல்எ இலவச சேலைகள் வழங்கினார்

4.Mar 2017

 செங்கம் தாலுக்கா புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுகூட்டம் ...

Image Unavailable

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் 26 மையங்களில் 6ந் தேதி முதல் விநியோகம்

3.Mar 2017

ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு தேர்வு வரும் ஏப்ரல் 29ந் தேதி ...

photo04

தி.மலையில் பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை

2.Mar 2017

திருவண்ணாமலையில் பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸ் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேற்று துவக்கிவைத்தார் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் ...

photo06

ராதாபுரம் மாசிமாத தேர்த் திருவிழா

2.Mar 2017

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ராதாபுரத்தில் அங்காளம்மன் கோயிலில் மாசிமாத உற்சவ விழாவில் தேர்த் திருவிழா நடந்தது. ...

photo06

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாகன விபத்து வழக்கு கணினியில் பதிவேற்றம்:எஸ்.பி. பொன்னி தகவல்

1.Mar 2017

திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் இரா.பொன்னி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுபடி ...

Image Unavailable

தமிழகத்தில் முதன்முறையாக மாணவர்களுக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

1.Mar 2017

தேர்வு குறித்து மாணவர்களின் மனஅழுத்தம் மற்றும் அச்சத்தை தவிர்ப்பதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் திருவண்ணாமலை மாவட்டத்தில் ...

photo05

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி தலைமையில் நடைபெற்றது

27.Feb 2017

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி ...

Image Unavailable

திருவண்ணாமலையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 40 சவரன் தங்க நகை, பணம் திருட்டு

27.Feb 2017

திருவண்ணாமலையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 40 சவரன் தங்க நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர். இதுபற்றிய ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பல மடங்கு வேகம்

கம்ப்யூட்டர்களின் வேகம் எந்நேரமும் ஒரே மாதிரி இருக்காது. பல்வேறு காரணங்களால் கணினிகளின் வேகம் குறையும். இந்த பிரச்சனையை எதிர்கொண்டு கணினிகளை அதிவேகமாக இயக்க இன்டெல் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு தான் ஆப்டேன். ஆப்டேன் என்பது இன்டெல் நிறுவனத்தின் சமீபத்திய மெமரி மாட்யூல். ஆப்டேன் சாதனம் ரேம் மற்றும் பிளாஷ் மெமரியை இணைத்து கணினியின் வேகத்தை அதிகரிக்கும். எதுவானாலும் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கினாலே போதும் என்பவர்களுக்கு புதிய மெமரி மாட்யூல் சிறப்பானதாக இருக்கும். கம்ப்யூட்டர்களின் மென்பொருளுடன் இணைந்து வேலை செய்யும் ஆப்டேன், கேச்சி மெமரிக்களை இயக்கி கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்டேன் இருந்தால் கம்ப்யூட்டர் ஆன் ஆகும் நேரமும் அதிகமாக எடுத்து கொள்ளாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதய பிரச்சனை தீர

‘ம்ருத்யூ’ என்றால் மரணம். ‘சஞ்சீவி’ என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர். உயிர் காக்க உதவும் இந்த முத்திரை. மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கினால், வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும்.

2ஜி-க்கு குட்பை

சிங்கப்பூரில் உள்ள சிங்டெல், ஸ்டார் ஹப், எம்1 ஆகிய மொபைல் அலைவரிசை சேவை நிறுவனங்கள் தங்களின் 2ஜி சேவையை வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து அந்த ரக மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 3ஜி, 4ஜி மொபைலுக்கு இனி மாறவேண்டியிருக்கும்.

ஆரஞ்சுத்தோல் டீ

சருமப் பிரச்சனைகளை நீக்க மற்றும் சருமம் பளபளப்பு பெற ஆரஞ்சு பழத் தோலால் தயாரிக்கப்படும் டீ  சிறந்தது. இதற்கு ஆரஞ்சுத் பழத் தோல் பவுட் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் ஏலக்காய் 2 சேர்த்து அதை 2 டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்கவிட்டு, பாதியாகச் சுண்டியதும் அதை வடிகட்டி தேன் சேர்த்தால் ஆரச்சுத் தோல் டீ ரெடி.

உதவும் தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தீவிரவாதிகளின் தகவல் தொடர்புக்கு உதவுவதாக தெரியவந்துள்ளது. வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்கள் என்க்ரிப்டட் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கப்படுவதால், தகவல்களை அனுப்புவர் மற்றும் பெறுபவர் தவிர வேறு யாரும் ஹேக் செய்ய முடியாது.

நன்றாக தூங்க

தினமும் இரவில் ஒரு கப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும். பாலில் புரோட்டீன், அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள்,  தூக்கத்தைப் பெற உதவும் செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது.

புதிய தொழில்நுட்பம்

மனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் சி.ஈ.ஒ எலான் மஸ்க் தொடங்கவுள்ளார். இதன்மூலம் மனிதர்களின் நினைவாற்றலை அதிகரித்து, கம்ப்யூட்டர் சாதனங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள செய்ய முடியுமாம்.

செவ்வாயில் உயிரினங்கள்

செவ்வாய் கிரகத்தின் மீது விண்கற்கள் மோதியதால் மிகப்பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டிருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் விண்கற்கள் மோதியதில் உருவான மிகப்பெரிய பள்ளம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விண்கற்கள் மோதலில் செவ்வாயில் இருந்த பெருங்கடல்களில் சுமார் 150 மீட்டர் உயரமான சுனாமி அலைகள் எழுந்ததாக தற்போது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா என்ற ஆய்வு தொடர்ந்து வரும் நிலையில், அங்கு நீர் இருந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதன்மூலம் அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

சுற்றுசூழலின் நண்பன்

ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு இயங்கும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் ரயிலின் சோதனை ஓட்டம் ஜெர்மனியில் நடந்தது. இந்த ரயிலுக்கு கோராடியா ஐலிண்ட் ரயில் என்று பெயரிட்டுள்ளனர். கார் எஞ்சினை விட சத்தம் குறைவான இந்த ரயிலின் எஞ்சின், நீராவியை மட்டுமே வெளியேற்றும். அதேபோல, ரயிலில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்கள் அனைத்தும் மின்கலங்களில் இருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையிலும், இழுவை சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 50 மைல்கள் வேகத்தில் செல்லும் இந்த ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது.

முடியை போக்க ...

முகம், கை, கால்களில் உள்ள முடியைப் போக்க கடலை மாவு 1 ஸ்பூன், சர்க்கரை பவுடர்  2 ஸ்பூன், கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, அந்த கலவையை முடியுள்ள பகுதியில் தடவி, அதன் மேல் காட்டனை வைத்து, பின் 30 நிமிடம் கழித்து உரித்து எடுத்தால் முடி நீங்கி பளிச்சென்று இருக்கும்.

பனிக்கட்டி ஹோட்டல்

சுற்றுச்சுவர்கள், பிரம்மாண்டமான தூண்கள், இருக்கைகள், படுக்கைகள், என அனைத்தும் பனிக்கட்டிகளால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள ’ஐஸ் ஹோட்டல் 365’ என்ற விடுதி சுவிடனில் உள்ள ஜக்கஸ்ஜார்வி கிராமத்தில் உள்ளது. இந்த பனிக்கட்டி ஹோட்டல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளதாம்.

புதியவகை ஸ்பாஞ்ச்

கடலில் எண்ணெய்க் கசிவை உறிஞ்சும் புதிய வகை ஸ்பாஞ்சை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஓலியோ எனப்படும் இந்த ஸ்பாஞ்சானது இயற்கை பேரிடர் , எண்ணெய் டேங்கர்கள் வெடித்துச் சிதறும்போது ஏற்படும் கசிவை உறிஞ்ச பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.