முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 12 ஜூலை 2018

tiruvallikeni parthasarathi

  • திருக்கண்ணபுரம் செளரிராஜபெருமாள் விபிசன ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தல்.
  • திருவண்ணாமலை, திருவையாறு இத்தலங்களில் சிவபெருமான் விருசப சேவை.
  • திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தெற்போற்சவம்.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
  • திருப்பெரும்புதூர் மணவாள மாமுனிகள் உடையவர் கூட புறப்பாடு.

இதை ஷேர் செய்திடுங்கள்: