முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018

Pillayarpatti-Karpaga-Vinayagar

  • சதுர்த்தி விரதம், விநாயக சதுர்த்தி
  • மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி மச்ச அவதாரம்.\
  • திருப்பதி, நாட்டரசன்கோட்டை உற்சவாரம்பம்.
  • திருநெல்வேலி சப்பரத்தில் மகாவிஷ்ணு திருக்கோலமாய் காட்சியளித்தல்.
  • திருவலஞ்சுழி சுவேத விநாயகர் ரதம்.
  • திருப்பதி ஏழுமலையப்பன், தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப்பெருமாள், திருவில்லிப்புத்தூர் பெரிய பெருமாள், உப்பிலியப்பன் சீனிவாச பெருமாள் தலங்களில் உற்சவாரம்பம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: