முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022

Image Unavailable

  • இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்
  • திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு
  • திருமயம் ஆண்டாள் பவனி.
  • பழனி ஆண்டவர் தோளுக்கினியானில் இரவு தெப்பத்தேர்
  • திருமோகூர் காளமேகப்பெருமாள், திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கோவில்களில் திருவாய்மொழி உற்சவ சேவை

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony