முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2024

  • பழனி ஆண்டவர் விழா தொடக்கம். 
  • நான்குநேரி வானமாமலை பெருமாள் கருட வாகனம். 
  • ராமகிரி நரசிங்கப்பெருமாள் சிம்ம வாகனம். 
  • திருப்பரங்குன்றம் ஆண்டவர் அன்ன வாகனம். 
  • சென்னை மல்லீசுவரர் புறப்பாடு. 
  • பரமக்குடி முத்தாலம்மன் அன்ன வாகனம். 
  • கழுகுமலை முருகப்பெருமான் காலை காமதேனு வாகனம். 
  • கங்கைகொண்டான் வைகுண்டபதி சேச வாகனம். 
  • திருச்சுழி சுவாமி பூத வாகனம். 
  • காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் புருசா மிருக வாகனம். 
  • மதுரை பிரசன்ன வெங்கடேசர் ஆண்டாள் திருக்கோலம்.
  • திருப்புல்லாணி ஜெகநாத பெருமாள் அனுமார் வாகனம். 
  • காரைக்குடி முத்துமாரியம்மன் பொங்கல் வைத்து அக்னி சட்டி எடுத்தல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்