முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 9 ஏப்ரல் 2024

                                      2

  • திருக்குற்றாலம் குற்றாலநாதர் ரதம்.
  • பட்டுக்கோட்டை நாடியம்மனுக்கு வெண்ணெய் தாழி சேவை.
  • திருப்புவனம் கோதண்டராமசுவாமி  திருக்கல்யாணம்.
  • சமயபுரம் மாரியம்மன் பூத வாகனம் சப்பரத்தில் திருவீதிவுலா.
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் இராஜாங்க அலங்காரம்.
  • பாபநாசம் சிவபெருமான் ஏக சிம்மாசனத்தில் பவனி.
  • கோவில்பட்டி சுவாமி சப்பரம்,அம்பாள் காமதேனு வாகனம்.
  • கரிவலம்வந்தநல்லூர் பால் வண்ண நாதர் திருவீதிவுலா.
  • குரங்கணி முத்து மாரியம்மன் பவனி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்