முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 3 மே 2024

rameswaram-new

  • இராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி,தங்க பல்லக்கில் புறப்பாடு. 
  • நெல்லை நெல்லையப்பர் கோவிலில் அப்பர் திருவிளையாடல்.
  • திருவைகுண்டம் வைகுண்டபதி பவனி.
  • ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருவீதி.
  • சென்னை கேசவப்பெருமாள்,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் தலங்களில் விடாயாற்று உற்சவம்.
  • திருவில்லிப்புத்தூர் பெரியபெருமாள் புறப்பாடு.
  • வீரபாண்டி கௌமாரியம்மன்  புறப்பாடு.
  • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்