- குன்றக்குடி வெள்ளி ரதம்.
- ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பவனி.
- திருவிடைமருதூர் சிவபெருமான் குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் புறப்பாடு.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்கப்பல்லக்கு. இரவு சுவாமி அம்பாள் ரிஷப சேவை தெப்பம்.
- கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் திருவீதி உலா.
- திருச்சேறை சாரநாதர் சூர்ணாபிசேகம்.
மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகில் ஃபெராரி-யை மிஞ்ச வந்துவிட்டது புதிய மெக்லாரன் 720எஸ் சூப்பர் கார் !
மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகில் ஃபெராரி-யை மிஞ்ச வந்துவிட்டது புதிய மெக்லாரன் 720எஸ் சூப்பர் கார் !
தற்போதைய மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகில், ஒரே துறையில் முன்னோடியாக விளங்கும் ஃபெராரி மற்றும் மெக்லாரனுக்கு எதிராக சில தீவிர போட்டிகள் உள்ளன. பல ஆண்டுகளாக புகழ்பெற்ற ஏய்ர்டன் சென்னா, அலைன் ப்ரோஸ்ட், மைக்கேல் ஷூமேக்கர், ஜேம்ஸ் ஹன்ட், நிகி லாடா மற்றும் மிகா ஹக்கிநென் போன்ற வீரர்கள் ஃபார்முலா ஒன் பந்தய தடங்களில் அந்த இரண்டு அணிகளுக்காக யுத்தமே தொடுக்கிறார்கள்.
இப்போது, அந்த யுத்தம் சூப்பர் கார் உலகில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதிலும் பரவிவிட்டது. மெக்லாரன் அதனுடைய சமீபத்திய 720எஸ் பந்தய காரை 2017 ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. மெக்லாரன் புதிய 2-ம் தலைமுறை சூப்பர் சீரிஸ் முதல் உறுப்பினராக, ஃபெராரியை மிஞ்சும் வகையில் ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
மெக்லாரன் 720எஸ் ஒரு உயர் தொழில்நுட்ப பந்தய கார். மேம்பட்ட காற்றியக்கவியலுடன் கூடிய இழுவை மேலாண்மை தொழில்நுட்பம் மற்றும் கார்பன் ஃபைபர் மெட்டீரியலுடன் உள்ளது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.