எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கலைஞர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால்தான் நல்ல படைப்புகளை தர முடியும்: நடிகை ராய் லட்சுமி
கலைஞர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால்தான் நல்ல படைப்புகளை தர முடியும்: நடிகை ராய் லட்சுமி
நடிப்பு, எங்களுக்கு தொழில். கலைஞர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால்தான் நல்ல படைப்புகளை தர முடியும் என்று நடிகை ராய் லட்சுமி கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழி பட உலகிலும் பிரபலமாக இருப்பவர், நடிகை ராய் லட்சுமி. இவர் முதன்முதலாக, ‘ஜூலி-2’ என்ற இந்தி படத்தில், கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருப்பதையொட்டி, ராய் லட்சுமி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“ஜூலி-2 படத்தில், நான் படுகவர்ச்சியாக நடித்திருப்பதாக ரசிகர்கள் மத்தியில் ஒரு தகவல் பரவியிருக்கிறது. ‘டிரைலரை’ பார்த்தவர்கள் அப்படித்தான் சொல்ல தோன்றும். ஆனால், முழு படத்தையும் பார்ப்பவர்களுக்கு என் கதாபாத்திரம் மீது அனுதாபம் வரும். படத்தின் கதைப்படி, எனக்கு அப்பா கிடையாது. அம்மா 2-வது திருமணம் செய்து கொள்வார். என் வளர்ப்பு தந்தை என்னை “வெளியே போய் சம்பாதித்து வா” என்று விரட்டி விடுகிறார். நான் போராடி, சினிமா நடிகை ஆகிவிடுவேன். இது, ‘ஜூலி-2’ படத்தின் கதை.சினிமாவில், சமீபகாலமாக பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. படுக்கையை பகிர்ந்து கொண்டால்தான் பட வாய்ப்புகளை பெற முடியும் என்று சில நடிகைகள் துணிச்சலுடன் சொல்லி வருகிறார்கள். அதுபோன்ற அனுபவம் எனக்கு நேரடியாக ஏற்படவில்லை.
‘கற்க கசடற’ என்ற தமிழ் படத்தில், டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் என்னை கதாநாயகியாக அறிமுகம் செய்தார். அந்த படம் வெளியான பின், எனக்கு புதிய பட வாய்ப்புகளே வரவில்லை. 4 வருடங்களாக போராடினேன்.அப்போது எனக்கு மறைமுகமாக அந்த அனுபவம் ஏற்பட்டது. அனுசரித்து போகும்படி கூறினார்கள். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. சம்மதித்து இருந்தால், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ ஆகியிருப்பேன். அந்த சமயத்தில், எனக்கு தமிழில் ஒரு வார்த்தை கூட தெரியாது. என்னைப் பற்றி அடுத்தடுத்து வதந்திகளை பரப்பினார்கள். அந்த வதந்திகளுக்கு பின்னால் யாரோ இருந்தார்கள்.என் வாழ்க்கையில், நான் 5 முறை காதல்வசப்பட்டு இருக்கிறேன். என் காதலர்களின் பெயர்களை சொல்ல முடியாது. அந்த 5 காதல்களும் தோல்வியில் முடிந்து விட்டன. ஒவ்வொரு முறையும் தோல்வி அடையும்போது, என் அறை கதவை பூட்டிக்கொண்டு உள்ளே உட்கார்ந்து அழுது இருக்கிறேன்.ஆண்களில், நிறைய நல்லவர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் கெட்டவர்களும் இருக்கிறார்கள்.
ஆர்யா என் நெருங்கிய நண்பர். எங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நட்பு இருந்து வருகிறது. வெறும் நட்பு மட்டும்தான். அந்த நட்பை பயன்படுத்தி நான் அவரிடம் பட வாய்ப்பு கேட்பதில்லை.பெண்களுக்கு ஆண்கள் ‘செக்ஸ்’ தொல்லை கொடுப்பது போல், ஆண்களுக்கும் சில பெண்கள் ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்து வருகிறார்கள். இதை நான் அறிந்து வைத்து இருக்கிறேன்.எனக்கு அரசியல் தெரியாது. அதனால் அரசியலுக்கு வர மாட்டேன். ‘பத்மாவதி’ படத்தில் நடித்ததற்காக தீபிகா படுகோனேயின் தலைக்கு ரூ.10 கோடி என்று அறிவித்து இருப்பதை கண்டிக்கிறேன். நடிப்பு, எங்களுக்கு தொழில். கலைஞர்களுக்கு சுதந்திரம் கொடுத்தால்தான் நல்ல படைப்புகளை தர முடியும்.” இவ்வாறு நடிகை ராய் லட்சுமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மில்க் பால்![]() 1 day 3 min ago |
தக்காளி சாஸ்![]() 4 days 3 hours ago |
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 1 week 1 day ago |
-
ரேஷன் அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும் நிவாரண நிதி உண்டு : தமிழ்நாடு அரசு தகவல்
09 Dec 2023சென்னை : குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும் நிவாரண தொகை உண்டு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
4 மாவட்டங்களில் நடைபெறும் நிவாரண பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
09 Dec 2023சென்னை : மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு வி
-
நியாய விலைக்கடைகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவதில் தாமதமா? - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
09 Dec 2023சென்னை : நியாய விலைக்கடைகளுக்கு உணவுப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் அமித்ஷா தலைமையில் 4 மாநில முதல்வர்களின் கூட்டம்
09 Dec 2023புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம், ஆகிய 4 மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டல கூட்டமைப்பின் 26-வது
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் பலி எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது
09 Dec 2023காசா : இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
-
சிறு, குறு நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் செலுத்த அவகாசம் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
09 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் சிறு, குறு நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெ
-
ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கொட்டப்பட்டதா?- ஆவின் நிர்வாகம் விளக்கம்
09 Dec 2023சென்னை : ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ள ஆவின் நிர்வாகம், ஆவின் பால் பாக்கெட்டுகள் வீ
-
டிவில்லியர்ஸ் அதிர்ச்சி தகவல்
09 Dec 2023அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் பேசியிருப்பதாவது., நான் எனது கண்ணில் அடிபட்ட விஷயத்தை சாதரண
-
பெண்கள் பிரிமீயர் லீக்: அதிக விலைக்கு ஏலம் போன ஆஸி. வீராங்கனை அனபெல்
09 Dec 2023மும்பை : பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான ஏலத்தில் அதிக விலைக்கு ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னபெல்லை ரூ.2 கோடிக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது.
-
இந்தியா உள்பட 20 நாடுகளுக்கு விசா இல்லாமல் அனுமதி: இந்தோனேசியா முடிவு
09 Dec 2023மணிலா : இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்க இந்தோனேசியாவின் சுற்றுலா மற்றும் பொருளாதார அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.
-
உலகக்கோப்பை போட்டி நடந்த பிட்ச்கள் ‘ஆவரேஜ்’ சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மதிப்பீடு
09 Dec 2023லண்டன் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா - த
-
நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் வெற்றி பெற உழைத்திடுவோம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
09 Dec 2023சென்னை : நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் மகத்தான வெற்றியை பெறுகிற வகையில் உழைத்திடுவோம் என்று தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இதன் மூலம் நம் மாணவர்களின் மருத்த
-
கவர்னர் மாளிகை அருகே என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு
09 Dec 2023சென்னை : கவர்னர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
-
நிவாரண தொகை ரொக்கமாக வழங்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
09 Dec 2023சென்னை : மழையால் பாதிக்கப்படவர்களுக்கு நிவாரண தொகை ரொக்கமாக வழங்கப்படுவது ஏன்? என்று தற்போது தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி: இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு டிச. 21-ம் தேதி தேர்தல் அறிவிப்பு
09 Dec 2023புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு டிச. 21-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அயோத்தி ராமர் கோயிலுக்கு அர்ச்சகர்கள் 50 பேர் நியமனம்
09 Dec 2023அயோத்தி : துதேஸ்வர் வேத வித்யாபீடத்தில் படித்த காசியாபாத்தை சேர்ந்த மோகித் பாண்டே உள்ளிட்ட 50 பேர் அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
-
சர்வதேச தலைவர்களுக்கான ஒப்புதல் மதிப்பீட்டு பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்
09 Dec 2023புதுடெல்லி : சர்வதேச தலைவர்களுக்கான ஒப்புதல் மதிப்பீட்டு பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
-
ஒடிசாவில் வருமான வரித்துறை சோதனையில் இதுவரை ரூ.250 கோடி பறிமுதல்
09 Dec 2023புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.250 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
09 Dec 2023சண்டிகர் : பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோனை பி.எஸ்.எப். வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
-
மிக்ஜம் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகை
09 Dec 2023சென்னை : மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு திங்கள்கிழமை தமிழகம் வருகிறது.
-
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: ரவுடி கருக்கா வினோத்தை 5 நாள் காவலில் எடுக்க என்.ஐ.ஏ. முடிவு
09 Dec 2023சென்னை : கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுக்க என்.ஐ.ஏ முடிவு செய்துள்ளது.
-
இந்தியாவை நம்பிக்கையுடன் இந்த முழு உலகமும் பார்க்கிறது : பிரதமர் நரேந்திரமோடி பேச்சு
09 Dec 2023புதுடெல்லி : கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்தால் வளர்ச்சியைக் காணலாம் என்பதை இந்தியா உலகிற்கு காட்டியுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, முழு உலகமும் இந்தியாவை
-
சத்தீஷ்கரில் 5 பெண்கள் உட்பட 20 நக்சலைட்டுகள் போலீசில் சரண்
09 Dec 2023ராய்ப்பூர் : சத்தீஷ்கரில் 5 பெண்கள் உட்பட 20 நக்சலைட்டுகள் போலீசில் சரணடைந்தனர்.
-
சீரியல் நடிகையை கரம்பிடித்த ஜெயிலர் பட நடிகர் கிங்ஸ்லி
10 Dec 2023சென்னை : ஜெயிலர் படத்தில் நடித்த பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லி, சீரியல் நடிகையான சங்கீதா பாரிஸ் ஜெயராஜை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
-
உ.பி.யில் டிரக் மீது கார் மோதியதில் குழந்தை உட்பட 8 பேர் தீயில் கருகி உயிரிழப்பு
10 Dec 2023லக்னோ : உத்தரபிரதேசத்தில் டிரக் மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 8 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.