முகப்பு
தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்-11-06-2018

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் சுவாமி நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழா முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர்சதீஷ் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், காவல்துறை துணை ஆணையர் குணாசிங் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.