முக்கிய செய்திகள்
முகப்பு

கேரள மருத்துவ சேவைகள் நிறுவனம்

தகுதியுள்ள நபர்கள் தங்கள் ஆவணங்களை ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளுடன் சேர்த்து மின்னஞ்சல் மூலம் தங்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அனுப்பலாம்.  [email protected] அல்லது ஸ்பீட் போஸ் / கொரியர் மூலமாக தலைமை அலுவலகத்தில் 15.6.2017-ம் தேதி முன்பு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தை நிறுவனத்தின் வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். (www.kmscl.kerala.gov.in)

வேலை-வாய்ப்பு விபரம்
வேலை பெயர் கேரள மருத்துவ சேவைகள் நிறுவனம்
வேலை துறை
வேலை பற்றிய தகவல்

தகுதியுள்ள நபர்கள் தங்கள் ஆவணங்களை ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளுடன் சேர்த்து மின்னஞ்சல் மூலம் தங்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அனுப்பலாம்.  [email protected] அல்லது ஸ்பீட் போஸ் / கொரியர் மூலமாக தலைமை அலுவலகத்தில் 15.6.2017-ம் தேதி முன்பு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தை நிறுவனத்தின் வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். (www.kmscl.kerala.gov.in)

தகுதி
இந்தியாவில் பட்டய கணக்காளர்கள்/செலவுகள் மற்றும் மேலாண்மை இன்ஸ்டிட்யூட்
காலியிடம்
1
வேலை இடம்
கேரள மருத்துவ சேவைகள் நிறுவனம் லிமிடெட் தாகோட் போஸ்ட், திருவனந்தபுரம்-695 014
நகரம்
திருவனந்தபுரம்
மாநிலம்
கேரளா
தொடர்பு கொள்ள
கேரள மருத்துவ சேவைகள் நிறுவனம் லிமிடெட் தாகோட் போஸ்ட், திருவனந்தபுரம்-695 014 போன்: 0471-2337353, e-mail:[email protected] website: www.kmscl.kerala.gov.in
வலைத்தளம் லின்க்

இதை ஷேர் செய்திடுங்கள்: