முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோயிலில் 8-வது முறையாக அ.தி.மு.க வெற்றி

வியாழக்கிழமை, 22 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சங்கரன்கோயில்,மார்ச்.22 - சங்கரன்கோயில் தொகுதி எப்போதுமே அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வந்துள்ளது. அதற்கு சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலின் முடிவே சாட்சி. அங்கு இதுவரை 14 சட்டமன்ற பொதுத் தேர்தல்களும், ஒரு இடைத் தேர்தலும் நடைபெற்றுள்ளது. இதில் அ.தி.மு.க. 8 முறையும், தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும், சுயேட்சை 

ஒரு முறையும் வென்றுள்ளனர். சங்கரன்கோயிலில் இதுவரை வெற்றி பெற்றுள்ளவர்கள் விபரம் வருமாறு:

 

1952 - ராமசுந்தர கருணாலய பாண்டியன்(சுயே)

 

1957 - ஊர்க்காவலன்(காங்.)

 

1960 - அப்துல்மஜீத் சாஹிப்(காங்.)

 

1967 - துரைராஜ்(தி.மு.க)

 

1971 - சுப்பையா(தி.மு.க)

 

1977 - சுப்பையா(தி.மு.க)

 

1980 - துரைராஜ்(அ.தி.மு.க)

 

1984 - சங்கரலிங்கம்(அ.தி.மு.க)

 

1989 - தங்கவேலு (தி.மு.க.)

 

1991 - கோபாலகிருஷ்ணன்(அ.தி.மு.க.)

 

1996 - கருப்பசாமி (அ.தி.மு.க)

 

2001 - கருப்பசாமி(அ.தி.மு.க)

 

2006 - கருப்பசாமி(அ.தி.மு.க)

 

2011 - கருப்பசாமி(அ.தி.மு.க)

 

2012 - முத்துச்செல்வி(அ.தி.மு.க.).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்