முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரு பெயர்ச்சி: பழனியில் பக்தர்கள் குவிந்தனர்

சனிக்கிழமை, 19 மே 2012      ஆன்மிகம்
Image Unavailable

பழனி, மே.19 ​- மூன்றாம்படை வீடான பழனி அருள்மிகு திருஆவினன்குடி கோவிலில் குருபகவான் சன்னிதானத்தில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியானதை முன்னிட்டு சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. மாலை 5 மணியளவில் குரு பகவானுக்கு 16 வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6.17 மணிக்கு விசேஷ தீபாராதனை நடைபெற்ற போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குரு பகவானை தரிசித்து அருள் பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்