முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் கஷ்யபா வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூலை 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஜூலை. 29 - லண்டன் ஒலிம்பிக் போட்டியில்  பேட் மிண்டனில் ஆடவருக்கான  ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கஷ்யபா வெற் றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்தியாவின் இளம் வீரரான கஷ்யபா முதல் சுற்றில் பெல்ஜியம் வீரர் ஜன் யூகானுடன்  மோதினார். இதில் கஷ்ய பா சிறப்பாக ஆடி, 21- 14, 21 - 18 என்ற கேம் கணக்கில் வெற்றி பெற்றார். 

ஆனால் இரட்டையர் பிரிவில் நம்பிக் கை நட்சத்திரங்களான ஜூவாலா கட்டா மற்றும் டிஜூ ஜோடி முதல் சுற்றி லேயே தோல்வி அடைந்தது. 

தவிர, குத்துச் சண்டைப் போட்டியில் பதக்கம்  பெற்றுத் தருவார் என்று எதிர் பார்க்கப்பட்ட ஷிவா தாபா முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தார். 

18 வயதான இளம் வீரரான ஷிவா தா பா முதல் சுற்றில் மெக்சிகோ வீரரை சந்தித்தார். இதில் மெக்சிகோ வீரர் சிறப் பாக சண்டையிட்டு வெற்றி பெற்றார். ஷிவா ஆச்சரியம் நிகழ்த்தலாம் என்று கூறப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்