முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டர் நந்தகுமார் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம்,மே. - 1 - ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் உள்வட்டம் வேதாளை மற்றும் குஞ்சார்வலசை கிராமங்களை சேர்ந்த 50 மிகவும் பிற்படுத்தப்பட்ட இன மக்களுக்கு ரூ.21லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதல்கட்டமாக 20பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் நந்தகுமார் வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி விஸ்வநாதன், ஆதிதிராவிடர் நல தனிதாசில்தார் சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்