குண்டுப் பெண் சங்க தலைவி ஒல்லியானதால் டிஸ்மிஸ்!

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013      உலகம்
Image Unavailable

கலிபோர்னியா, மே. 13 - குண்டாயிருப்பதும் அழகு தான் என்பதை உலகிற்கு புரிய வைக்க சங்கம் தொடங்கிய பெண், ஒல்லியான ஒரே காரணத்திற்காக தலைவி பதவியிலிருந்து வெளியே தள்ளப்பட்டிருக்கிறார். அமெரிக்கா கலிபோர்னியாவைச் சேர்ந்த ஷாடோ கிரே என்ற 49 வயது பெண்மணி, 158 கிலோ எடையுடன் பார்ப்போரைக் கிறுகிறுக்க வைத்தவர். தனது பிரம்மாண்ட உருவத்தில் பெருமை கொண்ட இவர், போகும் இடத்தில் எல்லாம் ஆண்கள் தன்னைக் கவனிப்பதை ஓரக்கண்ணால் ரசித்து, குண்டுப் பெண்களுக்கு வக்காலத்து வாங்கியும் பேசி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: