முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை ஏஞ்சலினாவின் மார்பகங்கள் அகற்றம்

புதன்கிழமை, 15 மே 2013      சினிமா
Image Unavailable

நியூயார்க், மே. 16 - ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி அறுவை சிகிச்சை மூலம் தனது மார்பகங்களை அகற்றியுள்ளார். ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி அவரது நடிப்பு தவிர பெரிய உதடுகளுக்கு பெயர் போனவர். அவர் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுடன் திருமணமாகமலேயே சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு தத்துப் பிள்ளைகள் 3 பேரும், அவர்கள் பெற்ற குழந்தைகள் 3 பேரும் உள்ளனர். குழந்தைகளின் வலிறுத்தலால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஜூலிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்