முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர் தற்கொலை

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

ஜம்மு, ஜூன்.12  - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். உதம்பூர் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் இந்த வீரர் தற்கொலை செய்துள்ளார். உதம்பூரிலுள்ல ராணுவ முகாமில் ராணுவ வீரர் நாகராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்