முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியனுக்கு முழுமையான தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.26 - சென்னையில் உலக செஸ் சாம்பியன் போட்டியில் இந்த போட்டியில் வெற்றிபெற்ற மேக்னஸ் கார்ல்சனுக்கு நேற்று தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. இதுவரை டெல்லியில் தங்கம் முலாம் பூசித்தான் தங்கப்பதக்கமாக வழங்கப்பட்டு வந்தது. முதன் முறையாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் முழுக்க முழுக்க 22 கேரட் தங்கப்பதக்கம் 103.600 கிராமில் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனுக்கு முழுமையான தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்