மேக”லய” முதல்வருக்கு எதிர”க 18 எம்.எல்.ஏ.க்கள் பே”ர்க்கெ”டி

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி. ஜூன். - 6 - மேக”லய” முதல்வர் முகுல் சங்ம”வுக்கு எதிர”க  க”ங்கிரஸ்  கட்சியை  சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் பே”ர்க்கெ”டி உயர்த்தியுள்ளனர். முகல் சங்ம”வுக்கு பதில”க வேறு ஒரு தலைவரை  முதல்வர”க நியமிக்க வேண்டும் என்று அவர்கள்  க”ங்கிரஸ் மேலிடத்தை வற்புறுத்தி வருகின்றனர். மேக”லய” ம”நிலத்தில்  முதல்வர் முகுல் சங்ம”  தலைமையில்  க”ங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியில் ஸ்திரத்தன்மை  பே”ய் விட்டது என்றும் முகுல் சங்ம” மக்களின் நம்பகத்தன்மையை இழந்து விட”ர் என்றும் எனவே அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும்  18 க”ங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பே”ர்க்கெ”டி உயர்த்தியுல்ளனர்.
இந்த 18 எம்.எல்.ஏ.க்களில் 15 எம்.எல்.ஏ.க்கள் தற்பே”து டெல்லியில் முக”மிட்டு உள்ளனர். இவர்கள்  க”8கிரஸ் மேலிடத்தலைவர்களை சந்தித்து ம”நிலத்தின் அரசியல்  நிலைமைகளை எடுத்து கூற இருக்கின்றனர்.
சங்ம”  க”ங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் நம்பகத்தன்மையை இழந்து விட்ட”ர் என்றும் அவர் பதவியில் நீடிக்க உரிமமை இல்லை என்றும்  அவருக்கு பதில”க புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க மேக”லய” க”ங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின்  கூட்டத்தை உடனடிய”க கூட்ட வேண்டும் என்றும்  பே”ர்க்கெ”டி  உயர்த்தியுள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மே”மீன்  கூறியுள்ள“ர்.
டெல்லியில் தற்பே”து தன்னையும் சேர்த்து 15 எம்.எல்.ஏ.க்கள்   தங்கியிருக்கின்றனர் என்றும்  மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் டெல்லி வருவ”ர்கள் என்றும் அவர் தெரிவித்த”ர்.
மேக”லய” அமைச்சரவையில் உள்ள 9 எம்.எல்.ஏ.க்களில் 6 எம்.எல்.ஏ.க்கள்  சங்ம”வின் நம்பிக்கையை இழந்து விட்டனர் என்றும் அதன”ல் சங்ம”வை ம”ற்றி புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறின”ர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: