தி.மு.க. அரசு கிரானைட் சுரங்க கொள்ளையர் களுடன் கூட்டணி அமைத்து பகிரங்க கொள்ளை

வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2011      தமிழகம்
First 0

 

மதுரை, மார்ச். 4 - தி.மு.க. அரசு சட்டவிரோத கிரானைட் சுரங்க கொள்ளையர்களுடன் கூட்டணி அமைத்து சட்டவிரோதமாக கிரானைட் திருடுவதை பகிரங்கமாக அனுமதித்து வருகிறது. முதல்வர் கருணாநிதியிடம் எத்தனை புகார் கொடுத்தாலும் அவர் நடவடிக்கை எடுக்காததால் எந்த பயமும் இன்றி பகிரங்கமாக இந்த கொள்ளை நடந்துவருகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழலின் மூலம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தி தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியவர் முன்னாள் தி.மு.க. மத்திய மந்திரி ராசா. இந்த ஊழலுக்கு இணையாக தமிழ்நாட்டில் கிரானைட் சுரங்க ஊழல் தி.மு.க. ஆதரவுடன் நடந்துவருகிறது.

மதுரை ம”வட்டம் மேலூர் த”லுக” கீழையூர் ரெங்கச”மி புரம் கிர”மத்தில் 398/3 சர்வே எண்ணில் ”மின் நிறுவனம் குத்தகைக்கு உரிமம் பெற்று ள்ளது. இந்த இடத்தில் ட”மின் அதிக”ரிகள் மற்றும் ம”வட்ட நிர்வ”கத்தின் துணையுடன் சிந்து கிர”னைட் நிறுவனம் பட்டப்பகலில் பகிரங்கம”க கிர”னைட் கற்களை கெ”ள்ளை அடித்து வருகிறது. இந்த கெ”ள்ளைக்கு க”ரண ம”னவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கே”ரி கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயல”ளர் எம்.முத்தைய” என்பவர் மதுரை ம”வட்ட ஆட்சிதலைவரிடம் புகைப் படம் மற்றும் வீடியே” ஆத”ரங் களுடன் 2009-ம் ஆண்டு முதல் புக”ர் கெ”டுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. சுரங்கத்துறை உயர் அதிக”ரிகளுக்கும், உயர் பே”லீஸ் அதிக”ரிகளுக்கும் புக”ர் கெ”டுத்தும் எந்த பலனும் இல்லை.

கடந்த 2.4.2010, 15.5.2010, 14.7.2010, 27.10.2010 ஆகிய தேதிகளில் இந்த கிர”னைட் சுரங்கங் களில் நடக்கும் சுரங்க கெ”ள் ளையை தடுத்து நிறுத்தக்கே”ரியும் இதற்கு க”ரண ம”னவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கே”ரியும் தமிழக முதல்வர் கருண”நிதிக்கு வீடியே” மற்றும் புகைப்பட ஆத”ரங்களுடன் புக”ர் கடிதங் கள் அனுப்பின”ர். ரூ.1,500 கே”டி மதிப்புள்ள கற்களை விதிமுறைகளை மீறி கடத்தி தனிய”ர் இடங்களில் குவித்து வைத்துள்ளத”க புகைப்படம் மற்றும் ச”ட்டிலைட் புகைப்பட ஆத”ரங்களுடன் தலைமை செயல”ளருக்கு 2.6.2010-ம் தேதி அன்றும், தெ”ழில்துறை செயல”ளருக்கு 11.6.2010-ம் தேதி அன்றும் ரமேஷ்கும”ர் புக”ர் கடிதங்கள் அனுப்பின”ர். ஆன”ல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதலமைச்சர் கருண”நிதிக்கு புகைப்படம் மற்றும் ச”ட்டி லைட் புகைப்படங்களுடன் 15.9.2010-ம் தேதி அன்று புக”ர் கடிதத்தை ரமேஷ்கும”ர் அனுப்பின”ர். ஆன”ல் கருண”நிதி எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. 13 கண்ம”ய்கள் சட்டத்திற்கு புறம்ப”க அரசு அனுமதி இல்ல”மல் கிர”னைட் சுரங்க ங்கள் தே”ண்டப்பட்டத”க முதல்வர் கருண”நிதிக்கு 17.6.2010-ம் தேதியன்று முருகேசன் என்பவர் புக”ர் கடிதங்களுடன் அனுப்பி இருந் த”ர். ஆன”ல் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.

 

கிரானைட் சுரங்க கொள்ளையர்களுடன் தி.மு.க. அரசு கூட்டணி அமைத்து பகிரங்க கொள்ளை

 

சட்டவிரோதமாக நடக்கும் கிரானைட் சுரங்க கொள்ளை சம்பந்தமாக கருணாநிதியிடம் ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டும் சட்டவிரோத கிரானைட் சுரங்க கொள்ளையர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை கொள்ளையர்கள் சிறையில் அடைக்கப்படவும் இல்லை. இதற்கு பதில் புகார் கொடுத்தவர்களும் கிரானைட் சுரங்க ஊழலை அம்பலபடுத்திய பத்திரிகையாளர்கள் மட்டுமே பொய் வழக்கில் கைதுசெய்யபடுகிறார்கள். கிரானைட் கொள்ளையர்கள் பகிரங்கமாக கொள்ளை அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு காரணம் கருணாநிதி அரசு இந்த கிரானைட் சுரங்க கொள்ளையர்களுடன் கூட்டணி அமைத்து கொள்ளை அடிப்பதால்தான். இதுவரை இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்: