முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநகராட்சி - நகராட்சி - பேரூராட்சிகளில் பதிவான ஓட்டுக்கள்

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.19 - நடந்த முடிந்த உள்ளாட்சி தேர்தலில் முதற்கட்ட ஓட்டு பதிவு விபரம் வெளியிடப்பட்டது. நடந்து முடிந்த முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பதிவாளன ஓட்டு சதவீதம் வருமாறு:-

மாவட்டம் - மாநகராட்சி - நகராட்சி - நகர பஞ்சாயத்து - கிராமப்புரம்:-

அரியலூர் - நகராட்சி 71.53 - கிராமப்புரம் - 81.44, சென்னை - மாநகராட்சி 48.00, கோவை - மாநகராட்சி 59.29 - நகராட்சி 68.22 - நகர பஞ்சாயத்து 79.38 - கிராமப்புரம் 85.03, கடலூர் - நகராட்சி 79.00 - நகர பஞ்சாயத்து 80.00 - கிராமப்புரம் 81.00, தர்மபுரி - நகராட்சி 76.76 - நகர பஞ்சாயத்து 83.00 - கிராமப்புரம் 85.00, திண்டுக்கல் - நகராட்சி 77.33 - நகர பஞ்சாயத்து 79.17 - கிராமப்புரம் 83.62, ஈரோடு மாநகராட்சி 71.09 - நகராட்சி 76 - நகர பஞ்சாயத்து 84.63 - கிராமப்புரம் 83.90, காஞ்சிபுரம் - நகராட்சி 74.00 - நகர பஞ்சாயத்து 85.03 - கிராமப்புரம் 85.00, கன்னியாகுமரி -  நகராட்சி 70.32 - நகர பஞ்சாயத்து 70.35 - கிராமப்புரம் 69.19, கரூர் - நகராட்சி  79.77 -நகர பஞ்சாயத்து 75.26 - கிராமப்புரம் 86.71, கிருஷ்ணகிரி - நகராட்சி 71.00 -நகர பஞ்சாயத்து 83.00 - கிராமப்புரம் 86.00, 

மதுரை -மாநகராட்சி 63.07 - நகராட்சி 75.20 - நகர பஞ்சாயத்து 84.84 - கிராமப்புரம் 84.12,

நாகப்பட்டினம் -நகராட்சி 73.00 - நகர பஞ்சாயத்து 76.00  - கிராமப்புரம் 81.00, நாமக்கல் - நகராட்சி 83.00 - நகர பஞ்சாயத்து 84.00 - கிராமப்புரம் 86.00, பெரம்பலூர் - நகராட்சி 71.65 - நகர பஞ்சாயத்து 83.64 - கிராமப்புரம் 82.95, புதுக்கோட்டை -  நகராட்சி 68.36  - நகர பஞ்சாயத்து 80.61 - கிராமப்புரம் 85.40, ராமநாதபுரம் -நகராட்சி 66.82 - நகர பஞ்சாயத்து 71.40 - கிராமப்புரம் 75.55, சேலம் -மாநகராட்சி 69.00 - நகராட்சி 80.00 - நகர பஞ்சாயத்து 84.00 - கிராமப்புரம் 87.00, சிவகங்கை - நகராட்சி 82.33 - நகர பஞ்சாயத்து 74.82 - கிராமப்புரம் 73.81, தஞ்சாவூர் - நகராட்சி 69.26 - நகர பஞ்சாயத்து 78.47- கிராமப்புரம் 81.65,

நீலகிரி - நகராட்சி 66.69 - நகர பஞ்சாயத்து 70.60 - கிராமப்புரம் 71.00,

தேனி -  நகராட்சி 77.18 - நகர பஞ்சாயத்து 79.72 - கிராமப்புரம் 83.49, திருவண்ணாமலை - நகராட்சி 72.79 - நகர பஞ்சாயத்து 83.26 - கிராமப்புரம் 81.00, தூத்துக்குடி - மாநகராட்சி 67.40 -  நகராட்சி 63.53 -நகர பஞ்சாயத்து 76.35 - கிராமப்புரம் 78.71, திருச்சி - மாநகராட்சி 63.62 - நகராட்சி 73.38 - நகர பஞ்சாயத்து 71.72 - கிராமப்புரம் 83.59, நெல்லை - மாநகராட்சி 61.45 - நகராட்சி 69.20 - நகர பஞ்சாயத்து 74.78 - கிராமப்புரம் 78.00, திருப்பூர் - மாநகராட்சி 67.00 - நகராட்சி 74.00 -நகர பஞ்சாயத்து 82.00 - கிராமப்புரம் 85.00, திருவள்ளூர் - நகராட்சி 73.59 -நகர பஞ்சாயத்து 80.47 - கிராமப்புரம் 80.00, திருவாரூர் - நகராட்சி 74.00 -நகர பஞ்சாயத்து 75.00 - கிராமப்புரம் 81.00, வேலூர் - 72.00 - நகராட்சி 75.00  -நகர பஞ்சாயத்து 85.10 - கிராமப்புரம் 88.70, விழுப்புரம் - நகராட்சி 70.60 - நகர பஞ்சாயத்து 77.50 - கிராமப்புரம் 80.40, விருதுநகர் - நகராட்சி 77.26 -நகர பஞ்சாயத்து 76.65 - கிராமப்புரம் 81.94, 

மொத்த சராசரி - மாநகராட்சி 64.19 - நகராட்சி 73.57 - நகர பஞ்சாயத்து 79.03 - கிராமப்புரம் 81.85.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்