முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி.யை முடக்குவோம் பிரகாஷ் ஜவ்டேகர். அறிவிப்பு

புதன்கிழமை, 9 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நவ. - 9 - நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற வேண்டும் என்றால் பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது. இல்லையெனில் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்சினை எழுப்புவோம். இரு அவைகளின் நடவடிக்கைகளும் முடங்கும் என்று அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்