முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருமத்தம்பட்டி தலைவர் வேட்பாளர்: வைகோ அறிவிப்பு

புதன்கிழமை, 16 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.17 - கருமத்தம்பட்டி பேரூராட்சி மன்றத்தலைவர் தேர்தல் வேட்பாளரை வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கான உள்ளாட்சி மன்றத்தலைவர் தேர்தலில் ம.தி.மு.க. சார்பில் சோமனூர் ஏ.கே.தங்கவேலு போட்டியிடுகிறார்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்