முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலிய பிரதமர் மும்பை வந்தார்

வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, செப்.5 - 2 நாள் சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நேற்று காலை மும்பை வந்தார். மும்பை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் 30 தொழிலதிபர்கள் குழுவும் வந்தது.

மும்பை பல்கலை க்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஆஸ்திரேலவியாவிடன் இருந்து இந்தியா சில விஷயங்களை எதிர்பார்க்கிறது. இந்தியாவிடன் இருந்து சிலவற்றை நாங்கள் திர்பார்க்கிறோம். ஒருவரையொருவர் பார்தது கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன என்றார்.

பின்னர் அவர் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களின் இடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து தொழில் அதிபர்களை சந்தித்தார். இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். ஆன்திரேலிய முன்னாள் வீரர்கள் கில்கிறிஸ்ட் பெர்ட்லி ஆகியோரும் பங்கேற்கின் பங்கேற்கிறார்கல். இந்த நிகழ்ச்சியின் போது கிரிக்கெட் சகாப்தமான தெண்டுகல்கரை ஆஸ்திரேலியப் பிரதமர் சந்தித்தார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அபோட் னேற்று முழுவதும் மும்பையில் இருப்பார். இன்று அவர் டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அணுசக்தி, தொழில் வர்த்தம் உள்பட தொழில் வர்த்தகம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்