முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1000 கோடி பங்குகள் ஏலம்: அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - மொத்தம் ரூபாய் 1500.00 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன்
மும்பை-கோட்டை அலுவலகத்தில் நவம்பர் 25, 2014 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து பிற்பகல் 12.00 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் ஸசுநளநசஎந க்ஷயமே டிக ஐனேயை ஊடிசந க்ஷயமேiபே ளுடிடரவiடிn(நு-முரநெச) ளுலளவநஅ] மின்னணு படிவத்தில் (நுடநஉவசடிniஉ கடிசஅயவ)
நவம்பர் 25, 2014 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு தமயீடிகஅரசின் நிதித்துறைச் செயலாளர், . உதயசந்திரன், வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து