எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பன்னீர் மசாலா
பன்னீர் மசாலா செய்யத் தேவையான பொருள்கள்;
- பன்னீர் - 1/4 கிலோ.
- நல்லெண்ணை - 2 ஸ்பூன்.
- பட்டை - 1.
- சீரகம் - ஒரு ஸ்பூன்.
- மிளகாய் வத்தல் - 3.
- பிரியாணி இலை - 2.
- முந்திரி பருப்பு - 10.
- பொடியாக நறுக்கிய தக்காளி - 5.
- ஏலக்காய் - 2.
- சர்க்கரை - ஒரு ஸ்பூன்.
- நெய் - 2 ஸ்பூன்.
- கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்.
- பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்.
- மல்லித்தூள் - 2 டீஸ்பூன்.
- மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
- கஸ்தூரி மேத்தி - ஒரு ஸ்பூன்
- மல்லி இலை - சிறிதளவு.
- பிரஷ் கிரீம் - ஒரு கப்.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை ;
- அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன்,ஒரு பட்டை, ஒரு ஸ்பூன் சீரகம், 3 மிளகாய் வத்தல், 10 முந்திரி பருப்பு, 2 பிரியாணி இலையை போட்டு வதக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய 5 தக்காளி,2 ஏலக்காய், ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு நன்றாக வதக்கி,சிறிதளவு தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 5 நிமிடம் வேக வைக்கவும்,5 நிமிடம் கழித்து மூடியை திறந்து கிளறிவிட்டு அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
- சிறிது நேரம் ஆறிய பின்னர் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றவும்.
- நெய் சூடானவுடன்,ஒரு ஸ்பூன் கரம் மசாலா, 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் போட்டு வதக்கவும்.
- இதனுடன் மிக்சியில் அரைத்தவற்றை போட்டு கிளறி விடவும்.
- இதனுடன் 2 டீஸ்பூன் மல்லித்தூள், 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்,ஒரு ஸ்பூன் கஸ்தூரி மேத்தி,கொஞ்சம் மல்லி இலை,தேவையான அளவு உப்பு போட்டு கிளறி விடவும்.
- இதனுடன் 1/4 கிலோ பன்னீரை போட்டு ஒரு கப் பிரஷ் கிரீமையும் போட்டு கிளறி விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான பன்னீர் மசாலா ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


