எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
பிரட் மலாய்.
Cooking time in minutes:
20
Ingredients:
பிரட் மலாய் செய்யத் தேவையான பொருட்கள்.
- பிரட் துண்டுகள் – 6.
- பட்டர் - 20 கிராம்.
- சர்க்கரை மாவு - 20 கிராம்.
- பால் - 300 மில்லி.
- மில்க் பவுடர் - 150 கிராம்.
- சர்க்கரை - 9 ஸ்பூன்.
- வெண்ணிலா எசன்ஸ் - ஒரு ஸ்பூன்.
- பொடி செய்த ஏலக்காய் - 5 கிராம்.
- முந்திரி பருப்பு - 50 கிராம்.
- நறுக்கிய பிஸ்தா பருப்பு - 20 கிராம்.
- பாதாம் பருப்பு தூள் - 20 கிராம்.
- குங்குமப்பூ - சிறிதளவு.
Method:
செய்முறை ;--
- ஒரு தட்டில் 20 கிராம் பட்டரை எடுத்துக்கொள்ளவும்.
- இதனுடன் 20 கிராம் சர்க்கரை மாவு, 50 கிராம் மில்க் பவுடர் மற்றும் தேவையான அளவு பால் ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பவுலில் 100 கிராம் மில்க் பவுடர்,பால் 200 மில்லி,சர்க்கரை 4 ஸ்பூன்,வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
- இதனுடன் 5 கிராம் பொடி செய்த ஏலக்காய்,முந்திரி பருப்பு 50 கிராம்,நறுக்கிய பிஸ்தா பருப்பு 20 கிராம் மற்றும் நறுக்கிய பாதாம் பருப்பு 20 கிராம் போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பவுலில் 50 மில்லி பால் ஊற்றி அதில் 5 ஸ்பூன் சர்க்கரையை போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு தட்டில் 6 பிரட் துண்டுகளை எடுத்து கொள்ளவும்.
- பிரட் துண்டுன் நடுப்பகுதியை ஒரு வட்ட வடிவமான பாத்திரத்தை வைத்து அமுக்கி வட்டமாக பிரட் துண்டுகளை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- தயார் செய்து வைத்துள்ள வட்டவடிவமான பிரட் துண்டுகளை சர்க்கரை கலந்து வைத்துள்ள பாலில் முக்கி எடுத்து பின் இரு கைகளுக்கு இடையில் பிரட்டை வைத்து லேசாக பிழிந்து அதிகப்படியாக உள்ள பாலை நீக்கி விட்டு பிரட் துண்டுகளை ஒரு தட்டில் எடுத்து கொள்ளவும்.
- தயார் செய்த பிரட் துண்டுகள் மேல் பட்டர்,மில்க் பவுடர்,சர்க்கரை பவுடர் போட்டு கலந்து வைத்துள்ள கலவையை வைத்து பரப்பி விட்டு அதன் மேல் இன்னொரு பிரட் துண்டை வைத்து கலவை வெளியே வராதபடி அதன் ஓர பகுதியை லேசாக அமுக்கி மூடவும்.
- இதை போல் எல்லா பிரட் துண்டுகளையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்
- முடிய பிரட்டை ஒரு தட்டில் வரிசையாக வைத்து அதன் மேல் முந்திரி பருப்பு,பிஸ்தா பருப்பு,பாதாம் பருப்பு போட்டு கலந்து வைத்துள்ள பாலை ஊற்றவும்,அதன் மேல் சிறிதளவு குங்குமப்பூவை தூவி விடவும்.
- சுவையான பிரட் மலாய் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |