முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மில்க் பால்

Cooking time in minutes: 
20
Ingredients: 

மில்க் பால் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. சர்க்கரை - 250 கிராம்.
  2. பட்டர் - 300 கிராம்.
  3. பால் பவுடர் - 400 கிராம்.
  4. மைதா மாவு - ஒரு ஸ்பூன்.
  5. புட் கலர் - சிறிதளவு.
  6. உப்பு - சிறிதளவு.
Method: 

செய்முறை ;--

  1. அடுப்பில் கடாய் வைத்து 250 கிராம் சர்க்கரை மற்றும் 200 மில்லி  தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து விடவும்,இதனுடன்  300 கிராம் பட்டரை  போட்டு  நன்றாக கொதிக்கவைக்கவும்.
  2. இதனுடன் 400 கிராம் பால் பவுடரை சிறிது சிறிதாக போட்டு நன்றாக கலந்து விடவும்.
  3. இதனுடன் ஒரு ஸ்பூன் மைதா மாவை போட்டு கெட்டியாக வரும் வரை நன்றாக கலந்து விடவும்.
  4. கலவை கெட்டியாக வந்த பின் பாதி கலவையை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு மீதி கலவையில்  சிறிதளவு புட் கலர் சேர்த்து குறைவான தணலில் நன்றாக கலந்து விட்டு பின்னர் கலவையை ஒரு தட்டில் எடுத்து சிறிது நேரம் ஆற வைத்துக்கொள்ளவும்.
  5. இரண்டு  கலவையையும் தனித்தனியாக லட்டு உருட்டுவது போல் உருட்டி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  6. புட் கலர் கலந்த உருண்டையை  லேசாக தட்டி விட்டு  நடுவில் வெள்ளை கலர்  உருண்டையை வைத்து மூடி மீண்டும் உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  7. இதே போல் மீதம் உள்ள உருண்டைகளையும் உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  8. சுவையான மில்க் பால் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago