முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சறுக்கி விளையாட சொல்லித் தரும் தாய்க் கரடி உற்சாக வீடியோ வைரல்...!

A mother bear enters the Isaac Dickson Elementary School grounds in North Carolina, USA, with her cub. It climbs on a slide set up for children to play on, and accustoms her cub to the same. A school teacher took a video of this and posted it on his Facebook page. அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் Isaac Dickson Elementary School உள்ளது. அப்பள்ளி மைதானத்துக்குள் தனது குட்டியுடன் நுழைந்த தாய்க்கரடி, அங்கே குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சறுக்குமரத்தில் ஏறி, சறுக்கி, இறங்கி தனது குட்டியையும் அவ்வாறு பழக்குகிறது. இதை பள்ளி ஆசிரியர் ஒருவர் படம் பிடித்து தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago