முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 14 ஜூலை 2015      இந்தியா
Image Unavailable

சென்னை, ஆயிரத்து இருநூறு படங்களுக்கு இசையமைத்து திரையுலக வரலாற்றில் நீங்காத இடம்பிடித்து, இன்று சென்னையில் காலமான 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டரில், அவர் வெளியிட்டுள்ள இரங்கலில் '.எம்.எஸ்.விஸ்வநாதனின் மரணம் துரதிர்ஷ்டவசமானது, இசைப் பிரியர்களுக்கு இது மிகப்பெரிய பேரிழப்பாகும். அவரது இசையில் உருவான பாடல்களை தலைமுறைகளை கடந்தும் மக்கள் ரசித்து, மகிழ்ந்துள்ளனர். சமகாலத்து இசையை தாண்டி தனது நவீனமயமான இசையின் மூலம் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்த அவரது மறைவால் வாடும் குடும்பத்தார் மற்றும் ஏராளமான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து