முக்கிய செய்திகள்

மாரிமுத்து இயக்கும் புதிய படம்

திங்கட்கிழமை, 22 நவம்பர் 2021      சினிமா
Marimuthu 2021 11 22

Source: provided

சர்வதேச விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்ற தொரட்டி  பட இயக்குனர் மாரிமுத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இப் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்க உள்ளார். Standard Entertainments சார்பாக G.M.டேவிட் ராஜ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம்.C.S இசையமைக்கிறார். விரைவில் தேனி, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் G.M.டேவிட் ராஜ் மற்றும் இயக்குனர் மாரிமுத்து ஆகியோர் மெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து