முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுக்கள் : ரஷித் கான் சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2022      விளையாட்டு
Rashid-Khan-2022-04-24

Source: provided

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பையில் நடைபெற்ற  35-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில்  8 ரன் வித்தியாசத்தில்  குஜராத் டைட்டன்ஸ் திரில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் குஜராத் அணியின் ரஷித் கான்  2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் .இதனால்  சுழற் பந்துவீச்சாளர்களில் குறைந்த (83) போட்டியில்  100 விக்கெட்டுகள் வீழ்த்தி  அமித் மிஸ்ராவின் சாதனையை சமன் செய்துள்ளார் ரஷித் கான் .

அமித் மிஸ்ரா 83 போட்டிகளில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 3 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 2 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 3 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து