முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினம் விமர்சனம்

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2022      சினிமா
Arun-Vijay 2022 09 18

Source: provided

அருண் விஜய் நடிப்பில் ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சினம். அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வனி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் காளிவெங்கட் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். கதை, நேர்மையான காவல் அதிகாரியான அருண் விஜய், மனைவி, சுட்டி குழந்தை என அழகான குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அவர் மனைவி கொல்லப்படுகிறார். தனது மனைவியை கொலை செய்தவனையும், கொலைக்கான காரணத்தையும் தேடி அலைகிறார் அருண் விஜய். கொலைக்கு பின்னால் ஒழிந்துள்ள மர்மம் என்ன? என்பதே படத்தின் கதை. முதல் பகுதி முழுவதும்  கணவன் – மனைவி அன்பு, குழந்தை பாசம் என அழகாக படம் நகர, இரண்டாம் பாதியில் துப்பு துலக்குவதில் தவியாய் தவிக்கிறார். அருண் விஜய் எப்போதும் போல காவல் அதிகாரி வேடத்திற்கு பொருந்தியிருக்கிறார். சண்டை காட்சிகள் அமர்க்களம். காளி வெங்கட் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். கதாநாயகி பாலக் லால்வானி நடிப்பும் அருமை. சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்துகொண்டு, அருமையான படத்தைக் கொடுத்த சினம் குழுவினருக்கு பாராட்டுக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து