முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்

திங்கட்கிழமை, 6 மே 2024      தமிழகம்
Cort 2023 04 17

Source: provided

சென்னை : தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். சென்னையில் மட்டும் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சிறு வழக்குகளுக்கான பதிவாளர் டி.சோபாதேவி, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முனிசிப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல சைதாப்பேட்டை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் லாவண்யா, செங்கல்பட்டு மாஜிஸ்திரேட்டாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து