முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பினராய் விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      தமிழகம்
Pinarayi-Vijayan 2023 04 12

சென்னை, கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வரும் ஆண்டு தங்களுக்கு நல்ல உடல்நலனும் வெற்றியும் கூடிய ஆண்டாகத் திகழட்டும். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து