முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்நாத் சிங்கிற்கு பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

புதன்கிழமை, 10 ஜூலை 2024      இந்தியா
Rajnath-Singh 2023 04 02

புது டெல்லி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவருக்கு பா.ஜ.க. தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

ராஜ்நாத் சிங்கிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் மிகவும் மதிப்பிற்குரிய மந்திரிசபை உறுப்பினர் ஆவார். அவர் தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக பொது வாழ்வில் மிகவும் உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளார். 

இந்தியாவின் பாதுகாப்புத்துறையை வலுப்படுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். அவரது நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்திற்காக பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். 

பிரதமர் மோடியின் வாழ்த்து பதிவிற்கு ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துள்ளார். அதே போல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ராஜ்நாத் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து