முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் இந்திய ராணுவம்

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      இந்தியா
Army-2025-03-25

டெல்லி, ஆப்பிரிக்கநாடுகளுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா ஈடுபடும் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகளுடன் சேர்ந்து இந்தியா அவ்வப்போது கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், முதல் முறையாக 10 ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்ந்து இந்தியா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளது. தான்சானியா, மோசாம்பிகியூ உள்பட 10 நாடுகளுடன் அடுத்த மாதம் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து