முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் கனமழை காரணமாக 5 வீடுகள் சேதம்: அமைச்சர் முத்துசாமி

ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025      தமிழகம்
Muthusamy 2023-07-27

Source: provided

கோவை : கோவையில் பெய்துவரும் கனமழை காரணமாக 5 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டிய தொடங்கிவிட்டது. அதேபோல், தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, கோவை, தேனி போன்ற பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கோவையில் பெய்துவரும் கனமழை காரணமாக 5 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கோவையில் பெய்துவரும் கனமழையால் இதுவரை 5 வீடுகள் சேதமடைந்துள்ளன. 2 பேருக்கு சிறு காயம் ஏற்பட்டுளது. மழை தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மழையால் ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இழப்பீடு வழங்குவது குறித்து மாவட்ட கலெக்டர் முடிவெடிப்பார்' என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து