முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசி பலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024
மேஷம்
aries-mesham
புதிய உற்சாகம் பிறக்கும் பொன்னான நாள். குழந்தைகள் பால் அன்பும், அவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் ஏற்படும். மனைவியின் பணிவிடைகள் மகிழ்ச்சி அளிக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாது இருந்தால் சுகமான நாள். இன்று ஏற்படும் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். தோல்வியே வெற்றிக்கு முதல் படி ஆகும்.
மிதுனம்
gemini-mithunum
நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். காசு, பணம் சேரும். படுக்கை சுகங்கள், நல் ஆடைகள், நண்பர்கள் அருகாமை, நல்ல அதிர்ஷ்டம் என எல்லா நல்ல பலன்களாக நடக்கும்.
கன்னி
virgo-kanni
கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செல்கையில் வேகத்தை குறைத்து, விபத்தினைத் தவிர்க்கவும். உறவுகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க முயலவும்.
மகரம்
capricorn-magaram
தாயின் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். சிறு உபாதையானாலும் மருத்துவரை அணுகுங்கள். பயணங்களில் வசதிகள் குறையும். வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும்.
கடகம்
cancer-kadagam
பிறருக்கு உதவி புரிவதால் பேரின்பம் அடைவார்கள். படிப்பில் வெற்றிகள் படிப்படியாய் வரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து மகிழ்வர். பணவரவு மற்றும் பெண்களால் இலாபம் ஏற்பட, மனம் மகிழும்.
சிம்மம்
leo-simmam
உங்கள் செல்வாக்கு கூடும். தெய்வ நம்பிக்கையால், கோவில் திருப்பணிகள் மற்றும் அன்னதானங்கள் செய்ய மனம் விழையும். வாழ்க்கையின் வசந்த காலம் என்று நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
துலாம்
libra-thulam
கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செல்கையில் வேகத்தை குறைத்து, விபத்தினைத் தவிர்க்கவும். உறவுகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க முயலவும்.
மீனம்
pisces-meenam
பணக் கஷ்டங்கள் அதிகமாக, மனக் கஷ்டங்கள் அதிகரிக்கும். எந்தவொரு மூலதனத் திட்டங்களிலும், தீர விசாரித்து முதலீடு செய்தால் இழப்பைத் தவிர்க்கலாம்.
தனுசு
sagittarius-thanusu
உங்கள் திறமைகள் அனைத்தையும் காட்டி செயல்பட்டாலும் அவமானமே மிஞ்சும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரணையாக நடப்பது நல்லது. வாகனங்களில் நிதானமாகச் சென்றால், விபத்துக்களை தவிர்க்கலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
சாதுர்யப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். பல வழிகளில் பணவரவு உண்டாகிப் பெரிய மனிதர் எனப் பெயர் எடுப்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயங்கள் ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
உங்கள் திறமைகள் அதிகரிப்பதன் காரணமாக தனலாபம் பெருகும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும். மனத்தெம்பும் மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago