முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2024

thirupathi new

  • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
  • திருவையாறு சப்தஸ்தானம்.
  • மதுரை கள்ளழகர் காலை மோகனா வதாரம், இரவு  மைசூர் மண்டபத்தில் புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலம்.
  • சென்னை கேசவப்பெருமாள் காலை கருட வாகனம்,இரவு சந்திரபிரபையில் புறப்பாடு.
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி நவநீத சேவை,தெப்போற்சவம்.
  • வீரபாண்டி கௌமாரியம்மன் திருவீதி.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்காலை கருட வாகனம்,இரவு அம்ச வாகனம்.
  • ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
  • சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்