முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - செவ்வாய்க்கிழமை, 7 மே 2024

  • ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சப்தாவர்தனம் சாற்று விழா.
  • நான்குனேரி உலகநாயகி அம்மன் புஷ்பாஞ்சாலி.
  • காரைக்குடி கொப்புடையம்மன் உற்சவம்,வெள்ளி சிம்ம வாகனம்.
  • வீரபாண்டி கௌமாரியம்மன்பொங்கல் விழா,இரவு மின் விளக்கு அலங்காரம்,புஷ்ப விமானத்தில் திருவீதிவுலா.
  • குரங்கணி முத்துமலையம்மன்  பவனி.
  • உய்யக்கொண்டன்,சிறுவயல்,பொன்னழகியம்மன் சிறப்பு வழிபாடு.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி விடாயாற்று.
  • திருத்தணி முருகப்பெருமான் பால் அபிசேகம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்