முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு!!!

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள 'ஆய்வக மெக்கானிக்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலை-வாய்ப்பு விபரம்
வேலை பெயர் டிப்ளமோ முடித்தவர்களுக்கு தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு!!!
வேலை துறை
வேலை பற்றிய தகவல்

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள 'ஆய்வக மெக்கானிக்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சம்பளம்
18000/month
தகுதி
சிவில் இன்ஜினியரிங்கில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
காலியிடம்
1
நகரம்
திருச்சிராப்பள்ளி
மாநிலம்
தமிழ்நாடு
வலைத்தளம் லின்க்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்